இது உங்களின் குரல்களுக்கான தளம்

Global Mind – நடாத்தும் வினா விடைப் போட்டிகள்

1–2 minutes

பிரிவு 01
(தரம் ஆறு முதல் ஒன்பது வரை)
(விடைகளை thalamvoice.com என் இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
விடைகளை 0779930356 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பவும்)

  1. நபியவர்கள் பிறந்த நகரம் யாது?
  2. இலங்கையின் முதலாவது பிரதமர் யார்?
  3. பத்ர் யுத்தம் எப்போது நடந்தது?
  4. விஜயன் இலங்கைக்கு வந்த நேரம் சந்தித்த இளவரசி யார்?
  5. இலங்கையில் அதிக நீர்வீழ்ச்சியைப் பெறும் இடம் யாது?
  6. இலங்கை பாடசாலைகளில் எத்தனை தவணைகள் இருக்கின்றன?
  7. ஓலிம்பிக் தீபம் உருவாக்கும் வழக்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
  8. பதக்கம் வென்ற முதலாவது இலங்கையர் யார்?
  9. 2021 ஒலிம்பிக் எங்கு நடந்தது?
  10. நபியவர்கள் கட்டிய பள்ளிவாசல் யாது?

பிரிவு 02
(தரம் ஒன்பது முதல் க.பொ.த உயர்தரம் வரை)
(விடைகளை thalamvoice.com என் இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
விடைகளை 0779930356 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பவும்)

  1. இலங்கையில் ஆங்கில மொழி பேசும் பாடசாலைகள் எத்தனை இருக்கின்றன?
  2. அல்குர்ஆனின் அற்புதம் ஒன்று தருக?
  3. ஏன் நல்ல நண்பர்களை தேர்வு செய்ய வேண்டும்?
  4. இலங்கை எப்போது குடியரசாக அறிவிக்கப்பட்டது?
  5. இலங்கையின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் மாவட்டம் யாது?
  6. கட்டாய கல்வியின் வயது வரம்பு யாது?
  7. பாடசாலைகள் பாராளமன்றம் எப்போது ஆரம்பமானது?
  8. இலங்கையில் ஆசிரியர் மாணவர் விகிதம் யாது?
  9. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இலங்கைப் பெண் யார்?
  10. இலங்கையில் ஒரு நாள் கடவுச்சீட்டுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் எவ்வளவு?

திறந்த போட்டி (வயது எல்லை கிடையாது)
விடைகளை thalamvoice.com என் இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

  1. இலங்கையில் சபாநாயகராக பணி புரிந்த முஸ்லிம் யார்?
  2. உஹத் யுத்தத்தில் கொல்லப்பட்ட முக்கிய 2 ஸஹாபாக்கள் யாவர்?
  3. நபியவர்கள் சிறு வயதில் இருக்கும்போது அவர்கள் நபியாக வருவார் என்று எதிர்வுகூறிய பாதிரியாரின் பெயர் யாது?
  4. மாரடைப்பின் மருத்துவப் பெயர் யாது?
  5. அல்குர்ஆனின் விஞ்ஞான அற்புதங்கள் 2 தருக?
  6. இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதி யார்?
  7. அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெற ஏற்பாடாகியுள்ளன?
  8. இலங்கையில் இலவச பாடநூல்களை கொடுத்தவர் யார்?
  9. மாரடைப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள சிறந்த வழி யாது?
  10. இலங்கை ஜனாதிபதிக்குள்ள முக்கிய அதிகாரம் யாது?

விடைகளை 0779930356 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

படிப்பினைகள்

அத்திப்பழம் என்பது அல்லாஹ்வின் படைப்புகளில் ஒன்றான சத்துக்கள் நிறைந்த பழமாகும். இஸ்லாமியப் பார்வையில் அத்திப்பழத்திற்கு ஒரு முக்கியமான சிறப்பு உள்ளது. குறிப்பாக, அல்லாஹ் அத்திப்பழத்தின் மீது சத்தியம்…

பெண் என்பவள்”

🌙 ஒரு பெண்ணின் வாழ்க்கை — இஸ்லாமியப் பார்வையில் ஒரு பெண்ணின் உள்ளத்தோடு பேசும் ஆழமான சிந்தனை… 🌷 ஒரு பெண் என்பவள் வெறும் அழகால் வர்ணிக்கப்பட…

மருத்துவம் எங்கே?

மனிதன் மன உளைச்சலுக்குள்ளாகும் போது, இஸ்லாமிய முறையில் சிகிச்சைகள் அல்லாஹ்வை நினைவு கூறுதல் (திக்ர்)أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ“அல்லாஹ்வை நினைவு கூறுவதன் மூலமே உள்ளங்கள் அமைதி…

விரிசல்

இன்றைய கால கட்டத்தில்மனிதனுக்கு உறவுகளுடன் இருக்கும் இணக்கம் குறைந்து வருவதற்கு காரணம் என்ன? பண மோகமா? அதிகார திமிரா? • இஸ்லாமிய கண்ணோட்டத்தில், உறவுகளின் இணக்கம் குறைவதற்கு…

சில வரிகள்….

நான் முன்பு இழந்தவைகளை ருசித்துப்பர்க்க வேண்டும் என்று ஒரு ஆசை.பின் நல்லவைகள் எதையும் இழக்கக்கூடாது என்று ஒரு ஏக்கம். “இவை உலக ஆசைகளா?” என்று எண்ணிப்பார்த்த போது,ஒன்று…

ஒரு மாற்றத்திற்காக…

முயன்று பார்க்காமல் முடியாது என்று சொன்ன அவளது இதயம் – இன்று முழுமையடைந்திருக்கிறது என்றால் அதற்கான காரணமோ அவள் அன்னை மட்டுமே!!! தாயே, செவி சாய்க்க மறுக்கவில்லை,…

அதற்குள் அஹ்மத் “ நீ என்ன வெளியே நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கிறாய், கனவு கண்டது போதும் சாமங்கள எடுத்துவெக்க எனக்கு ஹெல்ப் பண்ணு” என்றான். “ ச்சே!!…

பாரிஸ் ஹாஜியாரும் மீராவும் அவசர அவசரமாக சாமான்களை எடுத்துச்சென்றனர்.லாரியில் வந்தவருடன் பாரிஸ் ஹாஜியார் எரிச்சலா மற்ற மூவரும் காரில் அவர்களை பின் தொடர்ந்தனர். ஆஹா!! என்ன பிரமாண்டமான…

கணவனையும் பிள்ளைகளையும் எழுப்பிவிட்டு அவசரமாக வேலைகளை முடிக்க தயாரானாள். ஹாஜியாரும் எழுந்து குளித்துவிட்டு மனைவிக்கு ஒத்தாசையாக விரையும் போது நேரம் எட்டு மணியாகியிருந்தது. வெளியே வாகன ஹார்ன்…

”ரீசா ! வாப்பா சொன்னது கேட்டுச்சு தானே? பாத்து நடந்துக்கோங்க.ஏதாவது பிரச்சினை இருந்தா வந்து பேசுங்க. அதிகமா போன் பாக்க வானம் சரியா?,இப்போ போய் தூங்குங்க “…

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள