அதற்குள் அஹ்மத் “ நீ என்ன வெளியே நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கிறாய், கனவு கண்டது போதும் சாமங்கள எடுத்துவெக்க எனக்கு ஹெல்ப் பண்ணு” என்றான். “ ச்சே!! என்ன நானா நீங்க சிவ பூஜைல கரடி பூந்த மாதிரி கலச்சுட்டீங்க” என்று கூறி இருவரும் சிரித்துக்கொண்டே வேலையை ஆரம்பித்தனர்.
“ யோசிக்கிறிங்களா கத இடைல மறைந்து போயிற்று என்று !!! பொறுங்கள் சிறிது தூரம் சென்று விபரிக்கிறேன்.”
– தொடரும் –




Leave a Reply