”ரீசா ! வாப்பா சொன்னது கேட்டுச்சு தானே? பாத்து நடந்துக்கோங்க.ஏதாவது பிரச்சினை இருந்தா வந்து பேசுங்க. அதிகமா போன் பாக்க வானம் சரியா?,இப்போ போய் தூங்குங்க “ என்று கூறியவளும் நகர்ந்தாள்.
அடுத்த நாளை வரவேற்பதற்காக சேவலும் நேர காலத்தோடு விழித்துக்கொண்டது போலும். வளமையை விட உற்சகமாக கூவி சூரியனை அழைத்தது. சூரியனும் என்றும் இல்லாத பிரகாசத்தோடு எட்டிப்பார்க்க மீரா விழித்துக்கொண்டாள்.
-தொடரும்-




Leave a Reply