பிரிவு 01
(தரம் ஆறு முதல் ஒன்பது வரை)
(விடைகளை thalamvoice.com என் இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
விடைகளை 0779930356 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பவும்)
- நபியவர்கள் பிறந்த நகரம் யாது?
- இலங்கையின் முதலாவது பிரதமர் யார்?
- பத்ர் யுத்தம் எப்போது நடந்தது?
- விஜயன் இலங்கைக்கு வந்த நேரம் சந்தித்த இளவரசி யார்?
- இலங்கையில் அதிக நீர்வீழ்ச்சியைப் பெறும் இடம் யாது?
- இலங்கை பாடசாலைகளில் எத்தனை தவணைகள் இருக்கின்றன?
- ஓலிம்பிக் தீபம் உருவாக்கும் வழக்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
- பதக்கம் வென்ற முதலாவது இலங்கையர் யார்?
- 2021 ஒலிம்பிக் எங்கு நடந்தது?
- நபியவர்கள் கட்டிய பள்ளிவாசல் யாது?
பிரிவு 02
(தரம் ஒன்பது முதல் க.பொ.த உயர்தரம் வரை)
(விடைகளை thalamvoice.com என் இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
விடைகளை 0779930356 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பவும்)
- இலங்கையில் ஆங்கில மொழி பேசும் பாடசாலைகள் எத்தனை இருக்கின்றன?
- அல்குர்ஆனின் அற்புதம் ஒன்று தருக?
- ஏன் நல்ல நண்பர்களை தேர்வு செய்ய வேண்டும்?
- இலங்கை எப்போது குடியரசாக அறிவிக்கப்பட்டது?
- இலங்கையின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் மாவட்டம் யாது?
- கட்டாய கல்வியின் வயது வரம்பு யாது?
- பாடசாலைகள் பாராளமன்றம் எப்போது ஆரம்பமானது?
- இலங்கையில் ஆசிரியர் மாணவர் விகிதம் யாது?
- ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இலங்கைப் பெண் யார்?
- இலங்கையில் ஒரு நாள் கடவுச்சீட்டுக்கு செலுத்த வேண்டிய கட்டணம் எவ்வளவு?
திறந்த போட்டி (வயது எல்லை கிடையாது)
விடைகளை thalamvoice.com என் இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
- இலங்கையில் சபாநாயகராக பணி புரிந்த முஸ்லிம் யார்?
- உஹத் யுத்தத்தில் கொல்லப்பட்ட முக்கிய 2 ஸஹாபாக்கள் யாவர்?
- நபியவர்கள் சிறு வயதில் இருக்கும்போது அவர்கள் நபியாக வருவார் என்று எதிர்வுகூறிய பாதிரியாரின் பெயர் யாது?
- மாரடைப்பின் மருத்துவப் பெயர் யாது?
- அல்குர்ஆனின் விஞ்ஞான அற்புதங்கள் 2 தருக?
- இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதி யார்?
- அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெற ஏற்பாடாகியுள்ளன?
- இலங்கையில் இலவச பாடநூல்களை கொடுத்தவர் யார்?
- மாரடைப்பிலிருந்து தப்பித்துக் கொள்ள சிறந்த வழி யாது?
- இலங்கை ஜனாதிபதிக்குள்ள முக்கிய அதிகாரம் யாது?
விடைகளை 0779930356 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பவும்




Leave a Reply