
image:இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை 100 முக்கிய வினா விடைகள் இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை

எது எப்படியோ மூன்று வருடங்கள் கடந்து விட்டன. நகரில் அப்ராஸ் அபாயாக் கடை கம்பீரமாக எழுந்து நின்றது. இரண்டு மாடிக் கட்டிடம் முழுக்க தனது அயராத உழைப்பால் அற்புதமாக செதுக்கியிருந்தாள் அம்னா. அபாயாக்கள், பெண்களுக்குத் தேவையான ஆடை அணிகலன்கள், இன்னும் இன்னும் இத்தியாதிகள் என பூரணமாக்கப்பட்டிருந்த அந்த மாளிகையை நோக்கி பல பிரதேசங்களில் இருந்தும் பட்டாளம் பட்டாளமாக மக்கள் வந்து கொண்டிருந்தனர். அதனோடு சேர்த்து தனது தையல் வேலைகளையும் நடாத்திக் கொண்டிருந்தாள். இப்போது அதில் மட்டும் பதினொரு

அன்புள்ள மகளுக்கு, (அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்) உன்னோடு அமர்ந்து ஆறுதலாகப் பேசி நீண்ட நாட்களாகிவிட்டது. வாப்பாக்கும் மகளுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை என்று நமக்கு நன்றாகத் தெரியும். அந்த உரையாடல்கள்தான் தந்தைக்கும் மகளுக்கும் இடையில் உள்ள அன்புக்கு அழகு வழங்குகின்றன. அந்த அன்பை உயிர்ப்பாக்குகின்றன. அன்பு மகளே, நேற்றுதான் உன்னை கையில் ஏந்தியது போன்று இருக்கின்றது. கண்ணை மூடி திறப்பதற்குள் நெடுநெடுவென வளர்ந்து விட்டாய். எனக்கே மலைப்பாக இருக்கின்றது. நீ எனக்கு

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் – ஹமீத் தபஷி – தமிழில் – ஹதிகா கியானி ஈரானோ, சிரியாவோ, லெபனானோ, அல்லது துருக்கியோ ரஷ்யா மற்றும் சீனாவின் முழுமையான ஆதரவோடு, ஆயுதங்கள் மற்றும் இராஜதந்திர பாதுகாப்பும் வழங்கப்பட்டு விருப்பமும் பொருளாதார வசதியும் இருக்கும் நிலையில் இஸ்ரேலின் டெல் அவிவ் மீது இரவு பகலாக மூன்று மாதங்களுக்கு குண்டு போட்டு பல்லாயிரக்கணக்கானோரை கொன்று, இன்னும் ஏராளமானவர்களை காயப்படுத்தி, மில்லியன் கணக்கான மக்களை வீடற்றவர்களாக்கி, இன்று காஸா இருக்கும் நிலைமையை போன்று

image : 2026இல் அதிக இலாபம் தரும் சிறிய தொழில்கள் 2026ஆம் ஆண்டு புதிய தொழில் தொடங்குவதற்கு மிகச் சிறந்த ஆண்டாகும். எத்தனை நாள் தான் இன்னொருவரின் கீழ் கைகட்டி வாய் கொத்தி வேலை செய்வது என்று நினைப்பவர்கள் பலர். ஆனால் அவர்களுக்கு புதிய தொழில் தொடங்க துணிவு இல்லை.அல்லதுபுதிய தொழில் தொடங்கினால் வெற்றி அடைவோமா என்ற சந்தேகம். அச்சப்படத் தேவையில்லை. Comfort Zoneஇல் இருந்து வெளியே வாருங்கள். களத்தை ஆய்வு செய்யுங்கள். திட்டமிடுங்கள். நம்பிக்கையாக ஆரம்பியுங்கள்.

2026 – இலங்கை பற்றிய பொது அறிவு தகவல்கள் – இலங்கை பற்றிய எளிய 50 பொது அறிவுத் தகவல்கள் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளன. 2026 – இலங்கை பற்றிய பொது அறிவு தகவல்கள்

படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர்களையும் ஆர்வமுள்ள வாசகர்களையும் இணைக்கும் ஒரு நவீன இலக்கியப் பாலம். உங்கள் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க தளம் வாய்ஸ் தயாராக உள்ளது
© 2026 Thalamvoice. All rights reserved. Powered by IdeaBulb