வவுனியா செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த சகோதரர் மஹ்ரூப் (34) இரண்டு சிறுநீரகங்களும் இழந்த நிலையில் இந்த ரமழான் மாதத்தில் உங்கள் உதவியை வேண்டி நிற்கின்றார். தனது இரண்டு வயது மகளுடன் தான் தொடர்ந்து வாழ வேண்டும் என கண்ணீரோடு நிற்கும் அவர் தனது சிகிச்சைக்காக 90 இலட்சம் (09 மில்லியன்) பணம் தேவைப்படுவதாக கேட்கின்றார்.
‘யார் ஒருவர் ஒரு மனிதனை வாழ வைக்கின்றாரோ அவர் ஒட்டுமொத்த மனித குலத்தையும் வாழ வைத்தவர் போன்றாவார்’ என்ற நபிமொழியின் அடிப்படையில்- நன்மைகளை அள்ளிக் கொள்ளும் இந்த மாதத்தில்- இரண்டு வயது பெண் குழந்தை ஒருவரின் தந்தையின் செய்தியை உங்களிடம் முன் வைக்கின்றோம்.
தொடர்புகளுக்கு
Mr. J. Mahroof
Bank of cetlon
88935878
0773676247




Leave a Reply