“என்ன நீங்க இப்புடி சொல்றிங்க.அவ அவட வேல எல்லாதையும் முடிச்சிட்டு தான் சும்மா இருக்கா” என்று மீரா கூறினாலும் பாரிஸ் ஹாஜியரோ வாயை மூடாமல் தொடர்கிறார் “ஏதேதோ சொல்லி சமாளிங்க.நானும் சில நாட்களா பாத்துட்டு தான் இருக்கேன் ரீசாட போக்குனா எனக்கு சரியா படல்ல, நீங்க எல்லாதையும் செய்றிங்க அவ போன்லயே இருக்கா, இப்போ சுபஹ் தொழ எழும்புறதும் இல்ல,இரவாகி தூங்குறதும் தாமதமா தான்” என்று கூறிவிட்டு படுக்கையை நோக்கி நகர்கிறார் தந்தை.
-தொடரும்-




Leave a Reply