சிறகுகள் இருந்தும் பறக்க விடாத சமூகத்தில் எனக்கான அடையாளத்தை பதிக்க ஒரு சந்தர்ப்பத்தை அமைத்து அதற்காக என்னை வழிநடத்தும் என் மதிப்பிற்குரிய ஆசானுக்கு என்றும் இறைவன் அருள் புரிய வேண்டும் என்று வேண்டியவளாய் என் பயணத்தை ஆரம்பிக்கிறேன்
“உசைன் போல்ட் தடையை உடைக்க வேண்டும் என்ற வைராக்கியதோடு ஓடியது போல் உன் நடையை ஆரம்பி! அதுவே உனக்கான பாதையாக இருக்கும்.”



Leave a Reply