புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு Student Publication நடாத்தும் பிரம்மாண்ட வினா விடை போட்டி ! 30 நாட்கள் 30 வினாக்கள் மற்றும் பெறுமதி வாய்ந்த பரிசில்கள் வெற்றியாளர்களுக்காக காத்திருக்கின்றன. கூகுள் படிவம் (Google Form) வாயிலாக உங்கள் அறிவை சோதிக்க ஒரு அறிய வாய்ப்பு.தினமும் பகல் 12.00 மணி முதல் 1.00 மணிக்குள் வினாக்கள் வெளியிடப்படும்.
மேலதிக தகவல்களுக்கு 0722558800




Leave a Reply