2026 – இலங்கை பற்றிய பொது அறிவு தகவல்கள் – இலங்கை பற்றிய எளிய 50 பொது அறிவுத் தகவல்கள் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளன.
- இலங்கை இந்திய பெருங்கடலில் அமைந்துள்ளது.
- இலங்கையின் தலைநகரம் ஸ்ரீஜயவர்தன புற கோட்டை. Sri Jayawardene pura kotte
- இலங்கையின் மிகப்பெரிய நகரம் கொழும்பு Colombo.
- இலங்கை 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி சுதந்திரம் பெற்றது.
- இலங்கையின் பழைய பெயர் சிலோன் Ceylon ஆகும்.
- இலங்கை 1972ல் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.
- இலங்கையின் தேசியக்கொடி Lion Flag என அழைக்கப்படுகின்றது.
- இலங்கையின் தேசிய மலர் Blue Water Lily ஆகும்.
- இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழி சிங்களமும் தமிழும் ஆகும்.
- இலங்கையில் 9 மாகாணங்கள் உள்ளன.
- இலங்கையில் 25 மாவட்டங்கள் உள்ளன.
- இலங்கையின் உயரமான மலை பீதுருதாலகால Pidurutalagala ஆகும்.
- இலங்கையின் நீளமான ஆறு மகாவலி கங்கை Mahaweli River ஆகும்.
- இலங்கையின் உயரமான நீர்வீழ்ச்சி பம்பரக்கந்த Bambara kantha ஆகும்.
- இலங்கையின் முக்கிய துறைமுக நகரம் கொழும்பு ஆகும்.
- இளைஞன் முக்கிய சுற்றுலா நகரம் கண்டி kandy ஆகும்.
- சீகிரிய Sigiriya உலக பாரம்பரிய இடமாக விளங்குகின்றது.
- தளதாமாளிகை Temple of the tooth பௌத்தர்களின் முக்கிய தளமாகும்.
- தேயிலை உற்பத்தி Ceylon tea இலங்கையின் புகழை உலகம் முழுக்க கொண்டு செல்கின்றது.
- இலங்கை தற்போது பின்பற்றும் அரசியல் யாப்பு 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
- இலங்கையில் பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்கள் பின்பற்றப்படுகின்றன.
- இலங்கை 1996 ஆம் ஆண்டு உலகுக கின்ன கிரிக்கெட் போட்டியில் சம்பியன் ஆகியது.
- அப்போது அணித் தலைவராக இருந்தவர் அர்ஜுன ரனத்துங்க ஆவார்.
- இலங்கையின் புகழ்பெற்ற சர்வதேச விமான நிலையம் Bandaranaike international airport ஆகும்.
- தென்னாசியாவில் அதிக கல்வியறிவு கொண்ட நாடாக இலங்கை இருக்கின்றது.
- இலங்கையின் முக்கிய துறை முகம் கொழும்பு ஆகும்.
- இலங்கையில் அதிக தேயிலை பயிரிடப்படும் மாவட்டம் நுவரெலியா ஆகும்.
- இலங்கையின் முக்கிய பௌத்த தளம் சிறீமாபோதி ஆகும். (2026 – இலங்கை பற்றிய பொது அறிவு தகவல்கள்)
- இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கம் விக்டோரியா.
- இலங்கையில் அதிகமான அரிசி விளைகின்றது.
- இலங்கையின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களில் ஒன்று தைத்த ஆடை.
- மிரிஸ்ஸ கடற்கரையில் திமிங்கிலங்களை காண முடியும்.
- இலங்கையின் முக்கிய கலாசார விழா கண்டி பெரஹரா ஆகும்.
- இலங்கையின் முக்கிய கிரிக்கட் மைதானம் ஆர். பிரேமதாச மைதானம் ஆகும்.
- இலங்கையின் பெரிய தேசிய பூங்கா யால தேசிய பூங்கா ஆகும்.
- இலங்கை இந்து சமூத்திரத்தின் முத்து என புகழப்படுகின்றது.
- இலங்கை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரால் ஆளப்பட்டது.
- இலங்கையின் அரச மதம் பௌத்தம் ஆகும்.
- இலங்கையின் முதலாவது அரசன் பண்டுகாபயன் ஆகும்.
- முதலாவது தலைநகர் அநுராதபுரம்.
- இறுதி தலைநகரம் கண்டி. (2026 – இலங்கை பற்றிய பொது அறிவு தகவல்கள்)
- தேவநம்பிய தீசன் காலத்தில் இலங்கைக்கு பௌத்த சமயம் வந்தது.
- மகிந்த தேரர் பௌர்த்த சமயத்தை கொண்டு வந்தார்.
- முதலாவது விகாரா தூபாராம.
- மிகப்பெரிய விகாரை ஜேதவனராம.
- இலங்கையின் முதலாவது ஜனாதிபதி வில்லியம் கோபல்லாவ.
- நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே. ஆர் ஜயவர்த்தன.
- பதவிக் காலத்தை விட்டு இடைவிலகிய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ
- இலங்கைக்கு உலக புகழை வாங்கித் தந்த விளையாட்டு கிரிக்கட்
- இலங்கைக்கு ஒலிம்பிக்கில் இரண்டு வெள்ளிப்பதக்கங்கள் கிடைத்துள்ளன.
2026 – இலங்கை பற்றிய பொது அறிவு தகவல்கள்




Leave a Reply