April 5, 2026

இது உங்களின் குரல்களுக்கான தளம்

2026 – இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு 100 முக்கிய வினா விடைகள்

5–7 minutes

image:இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை 100 முக்கிய வினா விடைகள்

இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை

  1. இலங்கையின் முதல் ஆசிரியர் கிராமம் அமைந்துள்ள இடம் எது?
    தெல்பிடிய, கண்டி
  2. இலங்கையில் எப்போது முதலாவது சிறுவர் நட்புறவு பாடசாலை அமைக்கப்பட்டது ?
    2002/ ஹோமாகம
  3. முதல் முதலாக எந்த சர்வதேச பிரகடனம் கல்விக்கான உரிமையை ஏற்றுக் கொண்டது?
    மனித உரிமைகள் பற்றிய உலகப் பிரகடனம்
  4. இந்தப் பிரகடனம் எப்போது முன்வைக்கப்பட்டது?
    1948
  5. தற்போது அமுலில் உள்ள கல்வி கட்டளை சட்டம் யாது?
    1939 – 39ஆம் கட்டளை சட்டம்
  6. இலங்கையிலுள்ள அரசு பாடசாலைகளின் வகைப்பாடுகள் எவை?
    1 AB
    1C
    Type -2
    Type -3
  7. கல்வியுடன் தொடர்புடைய அரச சேவைகள் எவை
    SLEAS – இலங்கை கல்வி நிர்வாக சேவை
    SLTES – இலங்கை கல்வியாளர் சேவை
    SLPS – இலங்கை அதிபர் சேவை
    SLTS- இலங்கை ஆசிரியர் சேவை
    SLTAS – இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை
  8. இலங்கை பாடசாலை கலைத்திட்டத்தில் உள்ளடங்கும் பிரிவுகள் எவை?
    முறைசார் கல்வி
    முறைசாரா கல்வி
    மறைக்கல்வி
  9. யுனெஸ்கோவின் கல்வி பற்றிய நான்கு தூண்கள் எவை?
    அறிவதற்காக கற்றல்
    செயல் புரிவதற்காக கற்றல்
    வாழ கற்றல்
    இணைந்து வாழ கற்றல்
  10. கற்பித்தல் முறையின் 3T முறையினை குறிப்பிடுக
    Transmission கடத்தல்
    Transaction பரிமாற்றம்
    Transformation நிலைமாற்றல்
  11. இலங்கையின் தேசிய பரீட்சை நடத்துகின்ற நிறுவனம் எது? இலங்கை பரீட்சைகள் திணைக்களம்
  12. இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் முதலாவது ஆணையாளர் யார் ?
    LLK குணதுங்க
  13. முதன்முதலாக இலவச கல்வியை அறிமுகப்படுத்திய நாடு எது?
    நெதர்லாந்து
  14. இலங்கையில் எவ்வகுப்பு மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்படுகின்றது ?
    தரம் 01 முதல் பல்கலைக்கழகம் வரை
  15. பாடசாலையில் குழந்தை சேர்ப்பதற்கு ஆகக் குறைந்த வயது யாது?
    4 வருடம் 06 மாதம்
  16. இலவச பாடநூல்களை வழங்குவதற்கு கட்டளையிட்டவர் யார்
    J.R ஜயவர்தன
  17. இலங்கை ஆசிரியர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய விருது யாது ?
    குரு பிரதீபா பிரபா விருது
  18. தொழில்நுட்பத் துறைக்கான கல்வியல் கல்லூரி எங்கு அமைந்துள்ளது?
    குளியாபிட்டிய
  19. இலங்கையில் அமைந்துள்ள தெற்காசிய ஆசிரிய பயிற்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
    மீபே
  20. கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ வாசல் தளம் எங்கு அமைந்துள்ளது?
    இசுறுபாய
  21. முதலாவது Smart clasroom அமைக்கப்பட்ட இடம் யாது?
    ஜெயவர்த்தனபுர ஆண்கள் மகாவித்தியாலயம்
  22. STEM கல்விமுறை என்றால் என்ன ?
    S science
    T technology
    E engineering
    M maths
  23. இலங்கையில் போர்த்துக்கேயர் கல்வித்துறையில் செய்த பங்களிப்பு யாது ?
    மேற்கத்திய கல்வி முறை அறிமுகம் செய்தல்
  24. ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக ஒல்லாந்தர் உருவாக்கிய அமைப்பு யாது?
    நோமல் பாடசாலை
  25. போர்த்துக்கேயரால் வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க எந்த இடங்களில் பாடசாலையில் உருவாக்கப்பட்டன?
    சிலாபம்
    மாதம்ப
  26. ஆசிரியர்கள் குற்றங்கள் செய்தால் எந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள்?
    1995/22 குற்றவியல் சட்டம்
  27. ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறை உள்ளடக்கிய கோவை யாது?
    ஆசிரியர் ஒழுக்க விழுமிய கோவை 2012/37
  28. ஆசிரியரிடம் இருக்க வேண்டிய அடிப்படை திறன்கள் எவை?
    கற்பிக்கும் திறன்
    தொடர்பாடல் திறன்
  29. நிகழ்காலத்தில் ஒரு நிறுவனம் அடைந்து கொள்ளும் பயன்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
    பனிக்கூற்று
  30. ஒரு நிறுவனம் எதிர்காலத்தில் அடைய எதிர்பார்க்கும் இலக்குகளை எவ்வாறு அழைக்கப்படும்?
    நோக்க கூற்று
  31. கல்வி சீர்திருத்த ஆலோசனைக்காக கருத்துக்களை பெறுவதற்காக அரசினால் முன்வைக்கப்படும் ஆவணம் யாது?
    கல்வி வெள்ளை அறிக்கை
  32. இலங்கை பாடசாலைகள் பயன்படுத்தும் பாடத்திட்டத்தை உருவாக்கிய நிறுவனம் எது?
    தேசிய கல்வி நிறுவகம்
  33. பிரித்தானிய ஆட்சி காலத்தில் எந்த ஆளுனர்களின் ஆட்சியில் கிராம புற பாடசாலையில் உருவாக்கப்பட்டன ?
    பிரட்டிக் நோத்
    எட்வர்ட் பான்ஸ்
  34. பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்க்கும்போது அதிக முன்னுரிமை படுத்த வேண்டிய விடயம் யாது?
    பாடசாலைக்கு அருகில் உள்ள மாணவர்களை சேர்த்தல்
  35. தேசிய பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் ஒழுக்கம் தொடர்பாக முடிவெடுக்கும் நிறுவனம் எது?அரச சேவைகள் ஆணைக்குழு
  36. ஆயிரம் பாடசாலைகள் என்ற திட்டத்தில் முதலில் இணைத்துகொள்ளப்பட்ட பாடசாலை எது?
    ஹரிச்சந்திர பாடசாலை
  37. 2020ஆம் ஆண்டின் சர்வதேச ஆசிரியர் தினத்திற்கான யுனெஸ்கோவின் கருப்பொருள் யாது ?
    ஆசிரியருக்கான நிலையில முன்னோக்கி சென்று எதிர்காலத்தை ஆக்குபவர்கள்
  38. 2019ஆம் ஆண்டின் சர்வதேச ஆசிரியர் தினத்திற்கான யுனெஸ்கோவின் கருப்பொருள்?
    இளம் ஆசிரியர்களின் தொழிலின் எதிர்காலம்
  39. 2018ஆம் ஆண்டின் சர்வதேச ஆசிரியர் தினத்திற்கான யுனெஸ்கோவின் கருப்பொருள்?
    கல்வி உரிமை என்பது ஒரு தகுதி வாய்ந்த ஆசிரியருக்கு உரிமை
  40. 2017ஆம் ஆண்டின் சர்வதேச ஆசிரியர் தினத்திற்கான யுனெஸ்கோவின் கருப்பொருள்
    சுதந்திரமாக கற்பித்தல் ஆசிரியர்களை மேம்படுத்துகின்றது
  41. 2016ஆம் ஆண்டின் சர்வதேச ஆசிரியர் தினத்திற்கான யுனெஸ்கோவின் கருப்பொருள்
    ஆசிரியர்கள் மதிப்பீடு, நிலைமையை மேம்படுத்தல்
  42. இலங்கையில் பாடசாலை விளையாட்டு தொகுதி அமைக்கப்பட்ட இடம் யாது?
    தியகம
  43. தேசிய அடிப்படை கல்வி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
    கண்டி
  44. NVQ இலங்கையில் எத்தனையாம் ஆண்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது?
    2005
  45. NVQ என்பதன் பொருள் யாது?
    National vacational Qualifications
  46. NVQ இலங்கையில் எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது? 2009
  47. NVQ இனை உலகத்திற்கு அறிமுகம் செய்த நாடு எது?
    பிரித்தானியா
  48. NVQ இன் பெறுமதி யாது?
    7ஆம் கட்டம் வரை பூர்த்தி செய்தால் அது பட்டப் படிப்புக்கு சமமாக கருதப்படும்.
  49. திறந்த பல்கலைக்கழகத்தை நிறுவ உதவி செய்த நாடு சுவீடன்
  50. இலங்கையில் தகவல் தொழில்நுட்ப கிராமம் உருவாக்க பெற்றுள்ள இடம் மகாவிலாச்சிய
  51. தற்போது அமுலில் உள்ள கல்வி கட்டளை சட்டங்கள் யாது?
    1939ஆம் ஆண்டின் 31ஆம் இலக்க கல்வி சட்டம்
  52. சர்வதேச எழுத்தறிவு தினம் யாது?
    செப்டம்பர் 8
  53. உலக சாரணர் தினம் எப்போது?
    ஆகஸ்ட் 1
  54. இலங்கையில் புத்தாக்குனர் தினம் எப்போது?
    அக்டோபர் 26
  55. சர்வதேச விஞ்ஞான தினம் எப்போது?
    நவம்பர் 10
  56. சர்வதேச ஆசிரியர் தினம் எப்போது?
    அக்டோபர் 05
  57. இலங்கை ஆசிரியர் தினம் எப்போது?
    அக்டோபர் 6
  58. 1960ஆம் ஆண்டு பல்வேறு சமயக் குழுக்களால் நிர்வகிக்கப்பட்ட பாடசாலைகள் அரச உடமையாக்கப்பட்டன.
  59. இலங்கை நூலக அபிவிருத்தி சபை பாடசாலைகளில் ஒக்டோபர் மாதத்தை தேசிய வாசிப்பு மாதமாக பிரகடனப்படுத்துகின்றது.
  60. தெற்காசியாவில் அதிக எழுத்தறிவு கொண்ட நாடு இலங்கை
  61. கற்பித்தல் செயல்முறைக்கு மிகப் பொருத்தமான மூலாதாரம் ஆசிரியர் வழிகாட்டல் கையேடு ஆகும்.
  62. பாடசாலையில் பதவிகளை ஏறுவரிசைப்படி குறிப்பிடுக
    வகுப்பாசிரியர்
    பாட இணைப்பாளர்
    பகுதி பொறுப்பாசிரியர்
    பிரதி அதிபர்
  63. பல்கலைக்கழகங்களை கண்காணிக்கும் அமைச்சு யாது
    உயர்கல்வி அமைச்சு
  64. இலங்கையில் ஆசிரியர் நியமனத்துக்கான முக்கிய தகுதி யாது?
    கல்வியல் டிப்ளமோ அல்லது பட்டப் படிப்பு மற்றும் ஆசிரியர் பயிற்சி தகுதி
  65. SDC என்றால் என்ன?
    பாடசாலை அபிவிருத்தி சங்கம் (School Development Society)
  66. இதன் முக்கிய நோக்கம் யாது? பாடசாலை நிர்வாகம், வள மேம்பாடு, சமூகப் பங்களிப்பை ஒருங்கிணைத்தல்
  67. பள்ளியும் கல்வியும் என்ற நூலை ஜே. ஈ ஜயசூரிய என்பவர் எழுதினார
  68. சிறுவயது அனுபவிக்கப்பட வேண்டுமென ரூஸோ வலியுறுத்தினார்.
  69. ஜோன் லொக் வெற்றுப் பலகை கொள்கையை முன்வைத்தார்.
  70. தேசிய கல்வி ஆணைக்குழு இலங்கையில் தேசிய கல்விக் கொள்கைகளை வடிவமைக்கின்றது.
  71. இலங்கையில் பாடசாலை கல்வித் திட்டத்தை தேசிய கல்வி நிறுவகம் NIE வடிவமைக்கின்றது.
  72. கல்வி வெளியீட்டு திணைக்களம் இலவச பாடநூல்களை வெளியிடுகின்றது.
  73. கல்வி அமைச்சு தேசிய பாடசாலைகளின் நிர்வாக சேவைகளுக்கு பொறுப்பாக இயங்குகின்றது.
  74. இலங்கை பாடசாலைகளில் சாரணர் இயக்கம் கொண்டுவரப்பட்ட ஆண்டு 1912
  75. இலங்கையில் ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட பாடசாலை முறைமை பாரிஷ் (parish)
  76. கிராமப்புறங்களில் தகவல் தொழில்நுட்ப விருத்திக்காக அமைக்கப்பட்ட நிறுவனம்
    நெனசல Nenasala
  77. எத்தனையாம் ஆண்டு 6ஆம் வகுப்பிற்கு Ict பாடம் அறிமுகம் செய்யப்பட்டது
    2009
  78. தேசிய கல்வி ஆணைக்குழுவின் NEC இணையதள முகவரி யாது?
    www.nec.gov.lk
  79. ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர் எத்தனை ஆண்டுகளுக்கு பின்பு நிரந்தரமாகப்படுவார்?
    3 ஆண்டுகள் – நன்னடத்தை காலம் பூர்த்தியானது
  80. இலங்கையில் தேசியக் கல்விக் கொள்கையை தயாரிப்பதற்கு பொறுப்பான அமைப்பு யாது
    தேசிய கல்வி ஆணைக்குழு NEC
  81. தேசிய கல்வி பிரகடனத்தில் Inchen declaration உள்ள இலக்குகள் எத்தனை
    10
  82. 1994 ஆம் ஆண்டு ஆசிரியர் தொழில் இடம்பெற்ற புரட்சி யாது?
    இலங்கை ஆசிரியர் சேவை SLTS உருவாக்கப்பட்டமை
  83. தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் யாது
    போட்டித் தன்மையை குறைத்து மாணவரின் திறனை அறியும் சாதாரண மதிப்பீடாக மாற்றியமை
  84. Module முறையில் feedback loop முறையில் பங்கு யாரு
    ஆசிரியர்கள் மாணவர்கள் தவறுகளை உடனுக்குடனே திருத்துதல்
  85. Module முறையில் Activity corner வகுப்பறை முக்கியத்துவம் என்ன
    மாணவர்கள் சுயமாக சோதனைகளை செய்து கற்றுக்கொள்ள
  86. 90.Module முறை மாணவர்களுக்கு வழங்கும் சுதந்திரம் யாது?
  87. தனது ஆர்வத்துக்குரிய பாடங்களை ஆழமாக கற்க அதிக நேரம் ஒதுக்குதல்
  88. இலங்கையில் எத்தனை பாடசாலைகளில் ஆங்கில மொழி கல்வி உள்ளது
    சுமார் 1200
  89. ஒரு ஆசிரியர் ஒரு பாடத்தை மட்டுமே கற்பிக்கும் முறை எத்தனை வகுப்பில் ஆரம்ப ஆகிறது? 06
  90. Climate change education நவீன பாடத்திட்டத்தில் எந்த பாடத்தோடு இணைக்கப்பட்டுள்ளது?
  91. புவியியல் மட்டும் விஞ்ஞான பாடங்களுடன்
  92. .2014ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசிரியர் சேவையில் இணைந்து கொள்ளும் பட்டதாரிகளிடம் எதிர்பார்க்கப்படும் மேலதிக தகமை யாது? PGDE கல்வியில் முதுமானி டிப்ளோமா https://thalamvoice.com/sri-lanka-education-system-general-knowledge/
  93. 2024 இல் முன்மொழிபட்ட தேசிய ஆசிரியர் சபையின் National teachers council முக்கிய பணி யாது?
  94. ஆசிரியர்களுக்கு தொழில்முறை உரிமம் (Lucence) வழங்குதல் மற்றும் அவர்களின் தரத்தை பேணுதல்
  95. 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் புதிதாக மருத்துவப் பீடங்கள் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் யாவை? ராஜரட்ட மற்றும் வயம்ப, சப்ரகமுவ, மொரட்டுவ
  96. தனியார் பல்கலைக்கழகங்களில் கற்பதற்காக அரசாங்கத்தினால் 2017 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கடன் திட்டம் யாது?
    வட்டி இல்லா மாணவர் கடன் திட்டம்
  97. பாடசாலை மட்ட மேற் பார்வைக்காக 2010 ஆண்டுக்கு பின் ஆசிரிய ஆலோசகர்கள் வலுப்படுத்தப்பட்டனர்.
  98. பாடசாலை மட்ட கணிப்பீடு SBA ஆரம்பமான ஆண்டு எது 1998
  99. இது எப்போது நவீன மயப்படுத்தப்பட்டது? 2010
  100. இலங்கையின் இலவச பாடநூல் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது? 1980
  101. இலவச சீருடை திட்டம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது? 1993
  102. ஆசிரிய வழிகாட்டி நூல்களை வெளியிடும் நிறுவனம் எது?
    தேசிய கல்வி நிறுவகம் NIE
  103. முன்பள்ளி கல்வி தரப்படுத்தல் சட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது
    2013தேசிய கொள்கை
  104. பிராமண குறிப்பு கடைசியாக எப்போது திருத்தப்பட்டது 2014
  105. இலங்கை கல்வி நிர்வாக சேவையின் சுருக்க பெயர் என்ன
    SLEAS
  106. கல்வி நிர்வாக சேவை எந்த அமைச்சின் கீழ் செயல்படுகின்றது கல்வி அமைச்சு
  107. கல்வி நிர்வாக சேவைக்கு அதிகாரிகளை யார் நியமிக்கின்றார்கள்? Public service commission of srilanka
  108. கல்வி நிர்வாக சேவைக்கு சேர்வதற்கான குறைந்தபட்ச கல்வி தகுதி யாது? பட்டப்படிப்பு
  109. இலங்கையில் 13 ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் கல்வி நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றம் யாது மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது
  110. இலங்கை ஆசிரியர்கள் சேர்ந்திருக்கும் சேவை
    srilanka teacher’s service
  111. பொதுவாக எந்த வகுப்பு வரை ஆரம்பக் கல்வி வழங்கப்படுகின்றது 01-05
  112. இலங்கையில் இலவச பாட புத்தகங்களை வழங்கும் அமைச்சு யாது ? Ministry of education srilanka
  113. இலங்கையில் இலவச கல்வியை அறிமுகம் செய்தவர் யார்
    cww கண்ணங்கரா

இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

Global Mind – நடாத்தும் வினா விடைப் போட்டிகள்

பிரிவு 01(தரம் ஆறு முதல் ஒன்பது வரை)(விடைகளை thalamvoice.com என் இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.விடைகளை 0779930356 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பவும்) நபியவர்கள் பிறந்த நகரம்…

மேலும் வாசிக்க

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் – முஜாமலா

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் - முஜாமலா 2025 மே மாதம், உலக வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களில் ஒன்றாகப் பதிவாகியதை அறிவோம்.…

மேலும் வாசிக்க

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.! – ஜென்னத்துல் பாத்திமா

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.!🌟🌟🌟⭐⭐⭐🌙🌙🌙🌙 அகமும் முகமும் அருளால் மலரும் ரமழான்./ அதிகமான ஏழைகளின் பசியைஉணர்த்தும் நோன்பு./ வறியவரின் ஏழ்மை நீங்க அன்பளிப்புச் செய்வீர்./ இரக்கமும்…

மேலும் வாசிக்க

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன?

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன? கடந்த மாதம் எனது வாழ்வில் மறக்க முடியாத மாதம். எனது டயரியின் பக்கங்கள் கண்ணீர்த் துளிகளால் நிறைந்த மாதம். என்னோடு…

மேலும் வாசிக்க

இலங்கையின் ஜனாதிபதிகளும் பிரதமர்களும் (2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது)

image: இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள் இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள்(2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது) என்ற வினா இலங்கையில் அதிகமான போட்டிப் பரீட்சைகளில் கேட்கப்படும் வினாக்களில் ஒன்றாகும்.…

மேலும் வாசிக்க

அறிவியல் ஊற்று அல்குர்ஆன்

அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். வகுப்புக்கு புதிதாக விஞ்ஞானப் பாட ஆசிரியை ஒருவர் வந்திருந்தார். இஸ்லாம் பாட ஆசிரியர் வருவார். புத்தகத்தை எடுத்து வாசிக்கச் சொல்வார்.…

மேலும் வாசிக்க

2026 – இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு 100 முக்கிய வினா விடைகள்

image:இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை 100 முக்கிய வினா விடைகள் இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை இலங்கையின் முதல் ஆசிரியர் கிராமம்…

மேலும் வாசிக்க

நாவல் : ஒரே ஒரு மகள் அத்தியாயம் :10

எது எப்படியோ மூன்று வருடங்கள் கடந்து விட்டன. நகரில் அப்ராஸ் அபாயாக் கடை கம்பீரமாக எழுந்து நின்றது. இரண்டு மாடிக் கட்டிடம் முழுக்க தனது அயராத உழைப்பால்…

மேலும் வாசிக்க

அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்

அன்புள்ள மகளுக்கு, (அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்) உன்னோடு அமர்ந்து ஆறுதலாகப் பேசி நீண்ட நாட்களாகிவிட்டது. வாப்பாக்கும் மகளுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை…

மேலும் வாசிக்க

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் – ஹதிகா கியானி

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் - ஹமீத் தபஷி - தமிழில் - ஹதிகா கியானி ஈரானோ, சிரியாவோ, லெபனானோ, அல்லது துருக்கியோ ரஷ்யா மற்றும் சீனாவின் முழுமையான…

மேலும் வாசிக்க

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள