April 6, 2026

இது உங்களின் குரல்களுக்கான தளம்

Author: Chief Editor

  • பெற்றோருக்காய் ஒரு நிமிடம்..!

    பெற்றோருக்காய் ஒரு நிமிடம்..!

    0

    Fayasa Fasil தாயின் கருவறையில் பத்திரமாய் பவ்வியமாய் ஒரு சிசு வளர்கிறது நிம்மதியான உறக்கம் கொண்டு தன் செயற்பாட்டை அமைத்துக் கொண்டு செயல்படுகிறது. வெளியுலகை எட்டிப் பார்க்கும் தருணம் வரையில் உண்டு உறங்கி நிம்மதியாக இருக்கிறது வெளியுலகை காணும்தருணம் வீறிட்டு அழுகிறது.உதிரத்தை பாலாக்கி தன் பசியையும் தூக்கத்தையும் தியாகம் செய்து தன் மூலம் வெளியான ஒரு ஜீவனுக்காக தாய் என்பவள் படும் பாடுகள் கொஞ்சமன்று. எந்தப் பிள்ளையும் பெற்றோர் இன்றிய வாழ்வை ஆரோக்கியமாக வாழ்ந்துவிட முடியாது. அவ்வாறான

    மேலும் வாசிக்க…

  • மன்னிப்பின் மாதம்

    மன்னிப்பின் மாதம்

    0

    இரண்டு வயது ஆண் குழந்தைஅய்லன் ரூமி…மலப்புறம் (India) மாவட்டத்தை சேர்ந்தசர்புதீன் – சஃப்னா தம்பதியர் மகன்..இருவருக்கும் திருமணம் முடிந்துஎட்டு ஆண்டுகள் கழித்து பிறந்தவன் என்பதால் ஒட்டுமொத்த குடும்பமும் போற்றி வளர்த்த பாசமகன் அய்லன். ஷார்ஜாவில் பணியாற்றும் சர்புதீன்கடந்த ஜனவரி 18ம் தேதி விசிட் விசாவில் மனைவியையும் மகனையும் அழைத்து வந்த போது அவர்களுக்கு தெரியாது தங்கள் செல்ல மகனுக்கு இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று.பிப்ரவரி 12ம் தேதி சர்புதீன் பணிக்கு சென்றிருந்த சமயம் தாய் சஃப்னாகுப்பை

    மேலும் வாசிக்க…

  • Fiverr வீட்டில் இருந்தவாரே டொலர் மழையில் குளிக்கலாம்!

    Fiverr வீட்டில் இருந்தவாரே டொலர் மழையில் குளிக்கலாம்!

    2

    இன்றைய காலத்தில் பணம் என்பது எவ்வளவு முக்கியம் என்று நான் சொல்லித்தான் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவசியம் கிடையாது. இல்லானை இல்லத்தவளும் வேண்டாத.. ஈன்றெடுத்த தாயும் வேண்டாத நிலையில் நாம் தத்தளித்துக் கொண்டிருக்கின்றோம்.  தமது மனைவி குழந்தைகளுக்காக கொடிய பாலைவனத்தில் இன்னும் ஆயிரக்கணக்கான, இலட்ச்சக் கணக்கான மக்கள் வெந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால், மறுபக்கம் இன்னும் சிலர் புத்திசாலித்தனமாக சில ஆற்றல்களைக் கற்றுக் கொண்டு தாம் இருந்த இடத்திலேயே இலட்ச்சக் கணக்கில் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார்கள். Fiverr

    மேலும் வாசிக்க…

  • ஒரே ஒரு மகள் அத்தியாயம் 02

    ஒரே ஒரு மகள் அத்தியாயம் 02

    1

    ஐந்து வருடத்திற்கு முன்னால்… அப்போது அம்னா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் படித்துக் கொண்டிருந்தாள். வாழ்க்கை எழுத்துப் பிழைகளற்ற கவிதை போன்று அழகாகவே சென்று கொண்டிருந்தது. சிறு பள்ளம் மேடுகளைக் கடந்து செல்லமான சினுங்கல் இராகத்துடன் பயணிக்கும் சிற்றோடை போல அவளது வாழ்வும் மெல்லினங்களுக்கும் வல்லினங்களுக்கும் இடை நடுவில் அசைந்தாடிச் சென்று கொண்டிருந்தது. ஒட்டுமொத்த செல்லங்ககளையும் அள்ளிக் கொட்ட ஒரே ஒரு வாப்பா.இடைக்கிடை செல்லமாக திட்டிக் கொள்ள உம்மா.அரட்டைக்கும் குரட்டைக்கும் என்றே எழுதிக் கொடுக்கப்பட்ட பல்கலைக்கழக அறை. அதில்

    மேலும் வாசிக்க…

  • இரண்டு வயது பெண்குழந்தை ஒருவரின் தந்தையின் உயிர் காக்க உங்கள் உதவியை நாடுகின்றோம்.

    இரண்டு வயது பெண்குழந்தை ஒருவரின் தந்தையின் உயிர் காக்க உங்கள் உதவியை நாடுகின்றோம்.

    0

    வவுனியா செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த சகோதரர் மஹ்ரூப் (34) இரண்டு சிறுநீரகங்களும் இழந்த நிலையில் இந்த ரமழான் மாதத்தில் உங்கள் உதவியை வேண்டி நிற்கின்றார். தனது இரண்டு வயது மகளுடன் தான் தொடர்ந்து வாழ வேண்டும் என கண்ணீரோடு நிற்கும் அவர் தனது சிகிச்சைக்காக 90 இலட்சம் (09 மில்லியன்) பணம் தேவைப்படுவதாக கேட்கின்றார். ‘யார் ஒருவர் ஒரு மனிதனை வாழ வைக்கின்றாரோ அவர் ஒட்டுமொத்த மனித குலத்தையும் வாழ வைத்தவர் போன்றாவார்’ என்ற நபிமொழியின் அடிப்படையில்-

    மேலும் வாசிக்க…

  • ஒரே ஒரு மகள்
part – 01

    ஒரே ஒரு மகள் part – 01

    0

    அத்தியாயம் 01 இன்னும் நிலா தூங்கவில்லை. அம்னாவும் தூங்கவில்iலை. அந்தி நேர அடிவானில் ஒட்டப்பட்டிருந்த ஒற்றை நட்சத்திரம் சிநேகமாகச் சிரித்தது. தொலைதூர அடர்ந்த காடுகளில் இருந்து மேலெழும்பிய மின்மினிகள் புதர்க் காடுகளுக்குள் புகுந்து எதையோ வெகு சீரியஸாக தேடிக் கொண்டிருந்தன. மெல்லிய தென்றலின் மெதுவான வருடல் மேனிக்கு இதம் தந்தது. பக்கத்துக் கட்டிடம்தான் பாண் பேக்கரி. அங்கிருந்து அலை பாய்ந்து வரும் கருகலற்ற முறுவல் வாசம் அம்னாவின் நாசிக்குள் நுழைந்து உயிருக்குள் ஊடுறுவி அவளது சுவை நரம்புகளை

    மேலும் வாசிக்க…

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள