April 6, 2026

இது உங்களின் குரல்களுக்கான தளம்

Author: Chief Editor

  • நாவல் : ஒரே ஒரு மகள் (அத்தியாயம் 05)

    நாவல் : ஒரே ஒரு மகள் (அத்தியாயம் 05)

    3

    திருமணம் முடிந்துவிட்டது. இரவாகிவிட்டது. தோழிகளின் கிண்டல் பார்வைகளையும் நக்கல் பேச்சுக்களையும் நையாண்டி சைககைகளையும் சகித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் அம்னா. கல்யாண பரபரப்பில் அஸ்ஜத்துடன் எதுவும் பேசக் கிடைக்கவில்லை. ஆகவே இப்போது என்னவெல்லாம் பேசலாம் என்பதைப் பற்றித்தான் சீரியஸாக சிந்தித்தவாரே சென்று கொண்டிருந்தாள். தனது கனவுகள் பற்றி நிறைய சொல்ல வேண்டும் என ஆசையாக இருந்தது. தான் விரும்பும் வேலை பற்றியும் அதற்கு அவன் என்னவெல்லாம் சப்போர்ட் பண்ண வேண்டும் என விருப்பமாக இருந்தது. இப்போதும் வாப்பாக்கும்

    மேலும் வாசிக்க…

  • இலங்கையின் கல்வித்துறை – போட்டிப் பரீட்சைக்கான தகவல்கள் (01)

    இலங்கையின் கல்வித்துறை – போட்டிப் பரீட்சைக்கான தகவல்கள் (01)

    2

    இலங்கையின் கல்வித் துறை பற்றி சில முக்கியமான தகவல்களை இந்த அத்தியாயம் முன் வைக்கின்றது. (01 – 100) பகுதி 1: இலங்கை கல்வித் துறையின் வரலாற்றுப் பின்னணி History of Education) 1.    இலங்கையில் இலவசக் கல்வி முறையின் தந்தை யார்? இலவசக் கல்வி மூலம் இலங்கை மக்களுக்கு வித்திட்டவர் யார்? விடை: சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா (C.W.W. Kannangara). 2.    இலவசக் கல்வித் திட்டம் எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது? விடை: 1945 அக்டோபர் 1. 3.   

    மேலும் வாசிக்க…

  • தமிழ் என்றும் வாழும்

    தமிழ் என்றும் வாழும்

    0

    தமிழ் மொழியின் வரலாறு உலகின் மிகப் பழமையான மொழிகளில் முதன்மையானது தமிழ் மொழியாகும். அதேபோன்று காலத்திற்குக் காலம் ஏற்பட்ட அழிவுகள், போர்கள், ஆக்கிரமிப்புக்கள் அனைத்தையும் வென்று ‘காலத்தை வென்று வாழும் மொழியாக’ தமிழ் அடையாளப்படுத்தப் படுகின்றது.இலக்கியம், பண்பாடு, மதம், அரசியல், வர்த்தகம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் கொடி கட்டிப் பறக்கும் தமிழ் மொழியின் சிறப்புக்களைச் சொற்களில் வடித்துவிட முடியாது. இனம், மதம், தேசம் வரையறைகள் எதுவும் இன்றி உலகம் முழுவதும் பரந்திருக்கும் தமிழ் மொழியின் செல்லச்

    மேலும் வாசிக்க…

  • நாவல் – ஒரே ஒரு மகள் (அத்தியாயம் 04)

    நாவல் – ஒரே ஒரு மகள் (அத்தியாயம் 04)

    0

    அம்னாவுக்கு திருமணப் பேச்சு ஆரம்பமாகிவிட்டது. ஒரு பெண்ணின் வாழ்வில் திருப்புமுனையான அம்சம் திருமணம்தான். அது அற்புதமாய் அமைந்துவிட்டால் அதைவிட பெரிய அதிர்ஷ்டம் அவளுக்கு வாய்க்கப் போவதில்லை. அதில் ஏதாவது கோளாறுகள் ஏற்பட்டால் அவ்வளவுதான். இதன் பின்பு ஒட்டுமொத்த எட்டுச்  சுவனங்களின் மொத்த இன்பங்களை அவளின் காலடியில் கொட்டி வைத்தாலும் அவள் பரிதாபத்திற்குரியவள்தான். ஆணுக்கு வேண்டுமென்றால் திருமணம் என்பது வாழ்வில் இன்னொரு அத்தியாயமாக இருக்கலாம். ஆகவே, வெகு சாதாரணமாக அவனால் அதை கடந்து சென்று விட முடியும்;. ஆனால்,

    மேலும் வாசிக்க…

  • 2026 – ஒரே நாளில் Passport எடுப்பது எப்படி? (One Day Service)

    2026 – ஒரே நாளில் Passport எடுப்பது எப்படி? (One Day Service)

    0

    ஒரு காலத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்களை விசித்திரமாக பார்ப்பது போன்று இன்று பாஸ்போர்ட் (Passport) இல்லாதவர்களை விநோதமாக பார்க்கும் வழக்கம் தோன்றியிருக்கின்றது. அதிலும் குறிப்பாக ஒரு நாளில் பாஸ்போர்ட் (One Day Service)  எடுப்பது பற்றி நிறைய குழப்பங்கள் இப்போதும் நிலவுகின்றன. ஆகவே, அது பற்றி சில தெளிவுகள் இங்கு முழுமையாக வழங்கப்படுகின்றன. இலங்கையில் பாஸ்போர்ட் (Passport)  பெறுவதற்கு பல பிராந்தியங்கள் இருந்தாலும் ஒரே நாளில் பெற்றுக் கொள்ள (One Day Service)  நாம் கொழும்புக்கு வரவேண்டும்.

    மேலும் வாசிக்க…

  • நாவல் – ஒரே ஒரு மகள்
அத்தியாயம் 03

    நாவல் – ஒரே ஒரு மகள் அத்தியாயம் 03

    1

    அம்னா பல்கலைக்கழகத்திலிருந்து வந்து ஒரு வாரம் கழிந்து விட்டது. இன்னும் வகுப்புக்கள் ஆரம்பிக்க பத்து நாட்கள் இருந்தன. அன்று அவளின் பிறந்த நாள். அந்தி சாய்ந்து கொண்டிருந்தது. பெயர் தெரியாத பறவைகள் பெருங்குரலெடுத்து கானம் இசைத்துக் கொண்டிருக்க அடி வானில் அப்பிக்கிடந்த இளஞ்சிவப்பு நிறம் கொஞ்சம் கொஞ்சமாக சாயமிழந்து கொண்டிருந்தது. தென்றல் காற்று கொஞ்சம் நனைந்திருந்ததால் அதன் வருடல் இதமாகிக் கொண்டிருந்தது. அம்னா முன்னால் ஏறி அமர்ந்திருக்க வாப்பா சைக்கிளை ஊன்றி ஊன்றி மிதித்துக் கொண்டிருந்தார். அவரின்

    மேலும் வாசிக்க…

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள