இது உங்களின் குரல்களுக்கான தளம்

Author: Chief Editor

  • நளீம் ஹாஜியார் – அறிவுத் தந்தை

    நளீம் ஹாஜியார் – அறிவுத் தந்தை

    1

    image : Naleem Haji நளீம் ஹாஜியார் – அறிவுத் தந்தை கண்ணீரற்ற கனவு தேசத்தை கனா கண்ட கதாநாயகன் 01. அழகும் அறிவும் இணைந்த பேருவளை தனக்காக மாத்திரம் வாழும் மனிதர்களின் வாழ்க்கை அவர்களின் மரணத்தோடு முற்றுப்பெற்று விடுகின்றது. ஆனால், ஒரு இலக்கிற்காகவும் சிந்தனைக்காகவும் வாழும் மா மனிதர்களின் வாழ்க்கை அவர்களின் மரணத்தை கடந்தும் நீள்கின்றது. – வரலாற்றில் வாழ்வோர் பற்றி அரேபிய அறிஞர் ஒருவரின் கருத்து மேல் மாகாணத்தின் மீது எனக்கு கொள்ளைப் பிரியம்

    மேலும் வாசிக்க…

  • இலங்கை பற்றிய பொது அறிவு வினாக்கள்

    இலங்கை பற்றிய பொது அறிவு வினாக்கள்

    0

    image : போட்டிப் பரீட்சைகளுக்கான இலங்கை பற்றிய பொது அறிவு வினாக்கள் -(பகுதி 01) 01. பண்டைய காலமும் மன்னர் ஆட்சியும் பொலன்னறுவை. 02. பகுதி 2: காலனித்துவ காலம் (போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர்) 03. சுதந்திரப் போராட்டமும் நவீன இலங்கையும் 1948, பிப்ரவரி 4. டி. எஸ். சேனநாயக்க. 1972, மே 22. சிறிமாவோ பண்டாரநாயக்க (இலங்கை). ஜே. ஆர். ஜெயவர்தன. மெத்தா, கருணா, முதிதா, உபேக்கா (நான்கு பிரம்ம விஹாரங்கள்). சீனா. ஸ்ரீ ஜெயவர்த்தனபுர

    மேலும் வாசிக்க…

  • மனிதம் எனும் மகத்துவம் – றிஸ்லா ஹம்ஸா

    மனிதம் எனும் மகத்துவம் – றிஸ்லா ஹம்ஸா

    0

    (கவிதாயினி 001) வாழ்விழந்து வழியிழந்துவறுமையின் வாடைக்காற்றுக்கு வயப்பட்ட வஞ்சமற்றவாழ்நாள் கைதியானேன். உருவம் அழிந்து உடைமை துறந்து,உறவு எனும் பாலம் இடிந்துவிழுந்த போதுமடி தாங்க எந்த மனமும் இறங்கவில்லை.அங்கு காணலானேன்மனிதம் எனும் மகத்துவம். காணலாய் காட்சியளித்ததுஎன் கண்களுக்குக் கூடகாட்டாறாய் கட்டவித்துச் சென்றஇந்த மனிதம் எனும் மகத்துவம் கொடுமையான கொடையாய் கொடியவன்அளித்த வரமானது இந்த கொரோனாதொட்டுணர்ந்தால் முற்றுப் பெறும் உன் வாழ்வுஎன எச்சரிக்கை மணி முழங்கியதுஒவ்வொரு செவிப்பறையிலும்.அந்நொடிமடை திறந்த வெள்ளமாய்வழிந்தோடியதுமனிதம் எனும் மகத்துவம்அங்கோ வயிறு நிரம்பி வாய் வழியாய்பொங்கி வழியஇங்கோ

    மேலும் வாசிக்க…

  • சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்க்கை வரலாறு –  (part 03)

    சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்க்கை வரலாறு – (part 03)

    0

    image: Masjid Al Nabawi (சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்க்கை வரலாறு) 01. மதீனாவில் நபியவர்களுக்கும் ஸஹாபாக்களுக்கும் அல்லாஹ் மதீனாவை மிகப்பெரும் அருட்கொடையாக வழங்கினான். மக்காவில் கொடிய மனம் கொண்டவர்களால் அனுபவித்த வேதனைகளும் கொடுமைகளும் ஓரளவு முடிவுக்கு வந்தன. இஸ்லாத்தின் தலைமை பீடமாக மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசல் கட்டப்பட்டது. இரு அனாதைச் சிறுவர்களுக்குச் சொந்தமாக இருந்த அந்த பூமி பணம் கொடுத்து வாங்கப்பட்டு ஸஹாபாக்களும் நபியவர்களும் தோளோடு தோள் சேர்ந்து உழைத்து மஸ்ஜிதுன் நபவி எளிய வடிவத்தில் உருவாக்கப்பட்டது.

    மேலும் வாசிக்க…

  • சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்க்கை வரலாறு
(part 02)

    சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்க்கை வரலாறு (part 02)

    1

    01. புதிய தேசங்கள் (https://thalamvoice.com/nabigal-vaalkai-varalaru-olukkam-panpaadu– part 01) சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்க்கை வரலாறு – நபியவர்கள் இஸ்லாத்தை பிரசாரம் செய்ய புதிய பிரதேசங்களை தேட ஆரம்பித்தார்கள். அதன் முதற்கட்டமாக தாயிப் நகரத்திற்கு தனக்குத் துணையாக ஸைத் இப்னு ஹாரிதா (ரழி) அவர்களை அழைத்துக்கொண்டு சென்றார்கள். அங்கு தலைவர்களை சந்தித்து தனது தூதை எத்திவைத்தார்கள். அங்கும் நபியவர்களுக்கு கேலியும் பரிகாசமும்தான் பதிலாக கிடைத்தன. ‘உங்கள் இறைவனுக்கு தனது தூதராக அனுப்ப உன்னைத் தவிர வேறு யாரும் கிடைக்கவில்லையா?’ என

    மேலும் வாசிக்க…

  • சிறுவர்களுக்கான
நபியவர்களின் வாழ்கை வரலாறு – part 01

    சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்கை வரலாறு – part 01

    2

    சிறுவர்களுக்கானநபியவர்களின் வாழ்கை வரலாறுஅஹதியாப் பாடசாலைகளுக்கு, குர்ஆன் மத்ரஸாக்களுக்கு, நபியவர்களின் வாழ்வை அறிந்துகொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு, (முதலாவது அத்தியாயம்) 01. ஜாஹிலிய்யாக் காலம் ஆசியக் கண்டத்தின் தென்மேற்கில் அமைந்துள்ள ஓர் தீபகற்பம்தான் அரேபியா ஆகும். ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய முப்பெரும் கண்டங்களின் மையப்புள்ளியாக அரேபியா அமைந்திருக்கின்றது. அரபு மொழியில் இப்பகுதி ‘ஜஸீரத்துல் அரப்’ என அழைக்கப்படுகின்றது.அரேபியா என்பது பெரும்பாலும் அகன்ற பாலைவனங்களைக் கொண்ட பூமியாகும். ஆங்காங்கே சில பசுந்தரைகளை மாத்திரமே பார்க்க முடியும். இந்த பகுதிகளில் நபியவர்களின்

    மேலும் வாசிக்க…

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள