கணவனையும் பிள்ளைகளையும் எழுப்பிவிட்டு அவசரமாக வேலைகளை முடிக்க தயாரானாள். ஹாஜியாரும் எழுந்து குளித்துவிட்டு மனைவிக்கு ஒத்தாசையாக விரையும் போது நேரம் எட்டு மணியாகியிருந்தது. வெளியே வாகன ஹார்ன் சத்தம் கேட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்த அஹ்மத் எடிப்பார்த்தல் சாமான்களை ஏற்றிச்செல்ல லாரி வந்து வெளியே நின்றுகொண்டிருந்தது.
– தொடரும்-




Leave a Reply