காலங்கள் கடந்து ஜானம் பிறக்கும் போது மனிதனின் கையில் எதுவும் இருக்கப்போவதில்லை.வெள்ளம் வருமுன் அணை கட்டு என்றால் அதையும் கேட்கப்போவதில்லை.பிறகென்ன பிராயச்சித்தம் உண்டு உன் வாழ்வை அலங்கரிக்க ?
கல்வி மட்டுமே கை கொடுக்கும் என்பார்கள் அல்லவா…! கொஞ்சம் முயற்சியில் இறங்கிப்பார் தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் உன்னை வளர்த்தெடுக்கும். கல்வி மட்டுமல்ல வாழ்க்கை, கற்பவை மட்டுமல்ல பாடங்கள். உன் வாழ்க்கை பயணத்தில் நீ கடந்து செல்லும் ஒவ்வொரு அனுபவங்களும் படங்களே..!
“முயற்சி செய் முன்னேறு”



Leave a Reply