பாரிஸ் ஹாஜியாரும் மீராவும் அவசர அவசரமாக சாமான்களை எடுத்துச்சென்றனர்.லாரியில் வந்தவருடன் பாரிஸ் ஹாஜியார் எரிச்சலா மற்ற மூவரும் காரில் அவர்களை பின் தொடர்ந்தனர்.
ஆஹா!! என்ன பிரமாண்டமான வீடு கூடவே அழகும் கலந்து அனைவரது கண்களையும் பறிக்கக் கூடியதாக அமைந்திருந்தது. மீராவுக்கோ அளவுக்கு மீறிய சந்தோசம். அதை விட ரீசாவுக்கு புதிய இடம் மிகவும் பிடித்துப்போயிற்று. அதற்கு காரணங்கள் பல இருக்க மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துக்கொண்டிருந்தன.
– தொடரும்-




Leave a Reply