“மகள்! மகள்! எல்லா சாமான்கலயும் பாத்து எடுங்க திரும்ப வர ஏலா தெரியும் தானே?”. தலையை அசைத்தவாறு ரீசா அங்கும் இங்கும் ஓடினாலும் எதையும் எடுத்ததாக காணவில்லை. “
”சாப்பிட்டச்சு தானே இப்போ போய் தூங்குவோம்.அப்போ தான் காலைல எழும்பலாம்”. என்கிறாள் தாய் மீரா. பாரிஸ் ஹாஜியாரோ ரீசாவை வெறித்து பார்த்த வண்ணம் “இவளுக்கு ஃபோன் வாங்கிக்கொடுத்தது எண்ட தப்பு தான் போல” என்கிறார் கோவத்தோடு….




Leave a Reply