ஆம், அன்று இரவு தான் பிறை தென்பட்டது போல அனைவரது முகங்களிலும் ஒரே சந்தோசம். பாரிஸ் ஹாஜியாரும் அவருடைய மனைவியும் அங்கும் இங்கும் ஓடியவாறு பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தனர். அஹ்மதும் ரீசாவும் அவர்களுடைய பொருட்களையும் துணிகளையும் அடுக்கிக் கொண்டிருந்தனர். “ஏன் இவ்வளவு பதட்டம்? அடுத்த நாள் வெள்ளிக்கிழமை, பெருநாளா என்ன?” இல்லை இல்லை !! நாளை தன் அவர்கள் புது வீடு செல்லப்போகிறார்கள். அது தான் இந்த தடுமாற்றம்.
-தொடரும்-




Leave a Reply