April 5, 2026

இது உங்களின் குரல்களுக்கான தளம்

வெப்ப காலத்தில் உங்களைப் பாதுகாக்க இதோ சில வழிகள் – Fayasa Fasil

1–2 minutes

வெப்ப காலம் வந்துவிட்டால் உடலும் மனமும் சோர்வடைவது இயல்புதான். குறிப்பாக நம் இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்.

இதோ சில எளிய வழிகள்:

  1. போதுமான தண்ணீர் குடிக்கவும்

தினமும் குறைந்தது 2.5 – 3 லீட்டர் தண்ணீர் குடிக்கவும்.
எலுமிச்சை நீர், மோர், இளநீர், நன்னாரி, லெமன் ஜூஸ் போன்ற இயற்கை பானங்கள் நல்லது.
தாகம் வரும்வரை காத்திருக்காமல் அடிக்கடி குடிக்கவும். அதனால் உடலை காய விடாமல் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது.

  1. உணவில் கவனம் செலுத்தவும்

காய்கறி, பழங்கள் அதிகம் சேர்க்கவும்.
தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகள் உடலுக்கு நல்லது.
அதிக எண்ணெய், காரம், பொரியல் உணவுகளை குறைக்கவும்.

  1. உடைத் தேர்வு

லேசான, பருத்தி (cotton) உடைகள் அணியவும்.
வெள்ளை அல்லது லைட் நிற ஆடைகள் வெப்பத்தை குறைக்க உதவும்.

  1. வெளியில் செல்லும் போது

மதியம் 11.00 – 3.00 வரை அதிக வெப்பம் இருக்கும். அவசியமில்லையெனில் வெளியே போகாமல் இருக்கவும். அவசியப்பட்டால் வெளியில் செல்லும் போது
குடை, தொப்பி, கண்ணாடி பயன்படுத்தலாம்.

  1. வீட்டு சூழல்

ஜன்னல்கள் திறந்து காற்றோட்டம் ஏற்படுத்தவும்.
மாலை நேரத்தில் வீடு குளிர்ச்சியாக இருக்க திரைச்சீலைகளை பயன்படுத்தலாம்.

  1. குளித்தல்

    தினமும் குளிப்பது உடலுக்கு நல்ல உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் தரும்.
    தினமும் இருமுறை குளித்தாலும் வெப்பம் குறையும்.
  2. கவனிக்க வேண்டிய அறிகுறிகள்

அதிக சோர்வு
தலைசுற்றல்
வாந்தி உணர்வு
உடல் வெப்பம் அதிகரித்தல்
இவை இருந்தால் உடனே குளிர்ந்த இடத்தில் ஓய்வு எடுத்து தண்ணீர் குடிக்கவும். நிலைமை மோசமெனில் மருத்துவரை அணுகவும்.

உங்கள் உடலையும் உள்ளத்தையும் பாதுகாப்பது உங்கள் கடமையே..

Fayasa Fasil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

Global Mind – நடாத்தும் வினா விடைப் போட்டிகள்

பிரிவு 01(தரம் ஆறு முதல் ஒன்பது வரை)(விடைகளை thalamvoice.com என் இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.விடைகளை 0779930356 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பவும்) நபியவர்கள் பிறந்த நகரம்…

மேலும் வாசிக்க

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் – முஜாமலா

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் - முஜாமலா 2025 மே மாதம், உலக வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களில் ஒன்றாகப் பதிவாகியதை அறிவோம்.…

மேலும் வாசிக்க

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.! – ஜென்னத்துல் பாத்திமா

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.!🌟🌟🌟⭐⭐⭐🌙🌙🌙🌙 அகமும் முகமும் அருளால் மலரும் ரமழான்./ அதிகமான ஏழைகளின் பசியைஉணர்த்தும் நோன்பு./ வறியவரின் ஏழ்மை நீங்க அன்பளிப்புச் செய்வீர்./ இரக்கமும்…

மேலும் வாசிக்க

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன?

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன? கடந்த மாதம் எனது வாழ்வில் மறக்க முடியாத மாதம். எனது டயரியின் பக்கங்கள் கண்ணீர்த் துளிகளால் நிறைந்த மாதம். என்னோடு…

மேலும் வாசிக்க

இலங்கையின் ஜனாதிபதிகளும் பிரதமர்களும் (2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது)

image: இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள் இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள்(2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது) என்ற வினா இலங்கையில் அதிகமான போட்டிப் பரீட்சைகளில் கேட்கப்படும் வினாக்களில் ஒன்றாகும்.…

மேலும் வாசிக்க

அறிவியல் ஊற்று அல்குர்ஆன்

அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். வகுப்புக்கு புதிதாக விஞ்ஞானப் பாட ஆசிரியை ஒருவர் வந்திருந்தார். இஸ்லாம் பாட ஆசிரியர் வருவார். புத்தகத்தை எடுத்து வாசிக்கச் சொல்வார்.…

மேலும் வாசிக்க

2026 – இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு 100 முக்கிய வினா விடைகள்

image:இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை 100 முக்கிய வினா விடைகள் இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை இலங்கையின் முதல் ஆசிரியர் கிராமம்…

மேலும் வாசிக்க

நாவல் : ஒரே ஒரு மகள் அத்தியாயம் :10

எது எப்படியோ மூன்று வருடங்கள் கடந்து விட்டன. நகரில் அப்ராஸ் அபாயாக் கடை கம்பீரமாக எழுந்து நின்றது. இரண்டு மாடிக் கட்டிடம் முழுக்க தனது அயராத உழைப்பால்…

மேலும் வாசிக்க

அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்

அன்புள்ள மகளுக்கு, (அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்) உன்னோடு அமர்ந்து ஆறுதலாகப் பேசி நீண்ட நாட்களாகிவிட்டது. வாப்பாக்கும் மகளுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை…

மேலும் வாசிக்க

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் – ஹதிகா கியானி

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் - ஹமீத் தபஷி - தமிழில் - ஹதிகா கியானி ஈரானோ, சிரியாவோ, லெபனானோ, அல்லது துருக்கியோ ரஷ்யா மற்றும் சீனாவின் முழுமையான…

மேலும் வாசிக்க

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள