ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.!
🌟🌟🌟⭐⭐⭐🌙🌙🌙🌙
அகமும் முகமும் அருளால் மலரும் ரமழான்./
அதிகமான ஏழைகளின் பசியை
உணர்த்தும் நோன்பு./
வறியவரின் ஏழ்மை நீங்க அன்பளிப்புச் செய்வீர்./
இரக்கமும் மன்னிப்பும் அதிகமாகச் செலுத்தும் நன்னாள்./
மனித நேயமும் விட்டுக் கொடுக்கும் தன்மையுமே இந்நாள்./
நோன்பு திறக்கும் சமயத்தில் அன்பளிப்புச் செய்வோம்./
ஏழைகளின் வறுமை நிலையறிந்து உதவிகள் செய்வோம்./
பசி – தாகத்தை அடக்கி இறையருளைப் பெறுவோம்./
பிரார்த்தனை மூலம் நல்ல பலனை அடைவோம்./
இல்லாதவருக்கு நம்மால் இயன்றதைக்
கொடுத்து உதவுவோம்/
நோன்பாளி சுவனத்தில் சங்கைப் படுத்தப் படுவார்./
இறை அருள் நிறைந்த
மாதமே வருக./
முத்தமிழ் வித்தகி
ஜென்னத்துல் பாத்திமா,
அடுலுகம.




Leave a Reply