நான் முன்பு இழந்தவைகளை ருசித்துப்பர்க்க வேண்டும் என்று ஒரு ஆசை.பின் நல்லவைகள் எதையும் இழக்கக்கூடாது என்று ஒரு ஏக்கம். “இவை உலக ஆசைகளா?” என்று எண்ணிப்பார்த்த போது,ஒன்று விளங்கியது:
இழந்தவைகளை திரும்ப அடைய முடியாது என்பது யதார்த்தம். இருப்பினும் திக்ர்களின் மூலம் நல்லவை பெற்றுக்கொள்ளலாம் என்பது தெளிவாகியது. வேலைகள் எதுவும் இல்லாத பொழுதுகளிலும், பல கஷ்டமான பொழுதுகளிலும், நான் ஆசைப்பட்டது நடக்கும் பொழுதுகளிலும் திகர் செய்தேன். இழந்தவைகளை பெற்றுக்கொண்டேன். நடப்பவைகளும் நலவாகவே இருக்கின்றன. “ alhamdhulillah”
திகர் செய்வோம் நன்மைகளுடன் வாழ்வோம்.




Leave a Reply