இது உங்களின் குரல்களுக்கான தளம்

ஒலிம்பிக் – போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவுத் தகவல்கள்

1–2 minutes

விளையாட்டு தொடர்பான பொது அறிவுத் தகவல்கள்
(போட்டிப் பரீட்சைகளுக்கானது)

  1. உலகில் நவீன ஒலிம்பிக் போட்டிகள் முதலாவதாக எப்போது ஆரம்பமாகின?
    ஐரோப்பாவின் கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் 1896ஆம் ஆண்டு ஆரம்பமாகின.
  2. ஒலிம்பிக் சின்னத்தில் காணப்படும் ஐந்து வளையங்கள் எதனைக் குறிக்கின்றன
    உலகின் முக்கிய ஐந்து கண்டங்களை குறிக்கின்றன
  3. நீல நிறம் எதனைக் குறிக்கின்றது?
    ஐரோப்பா
  4. மஞ்சல் நிறம் எதனைக் குறிக்கின்றது?
    ஆசியா
  5. கறுப்பு நிறம் எதனைக் குறிக்கின்றது?
    ஆபிரிக்கா
  6. பச்சை நிறம் எதனைக் குறிக்கின்றது?
    அவுஸ்டேலியா
  7. சிவப்பு நிறம் எதனைக் குறிக்கின்றது?
    அமேரிக்கா
  8. ஒலிம்பிக் தீபம் ஏற்றும் வழக்கம் எப்போது ஆரம்பமானது
    1928
  9. ஓலிம்பிக்கில் முதல் தங்கம் வென்ற இந்தியர் யார்?
    அபினவ் பிந்ரா (துப்பாக்கிச் சூடு)
  10. ஒலிம்பிக்கின் குறிக்கோள் யாது?
    வேகமாக, உயரமாக, பலமாக
  11. முதலாவது குளிர்கால ஒலிம்பிக் எப்போது நடந்தது?
    1924 பிரான்ஸ்
  12. பண்டைய ஒலிம்பிக் எங்கு நடந்தது?
    ஒலிம்பியா, கிரீஸ்
  13. சர்வதேச ஒலிம்பிக் குழு எப்போது உருவாக்கப்பட்டது?
    1894 ஜுன் 23
  14. நவீன ஒலிம்பிக்கின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
    பியர் டி குபெர்டின்

சாதனைகள்

  1. ஒலிம்பிக்கில் அதிக தங்கப் பதக்கம் வென்றவர் யார்?
    மைக்கல் பெல்ப்ஸ
  2. அவர் எதற்காக தங்கம் வென்றார்?
    நீச்சல் போட்டிகள் 28 தங்கம்
  3. ஒரே ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்றவர் யார்?
    மைக்கல் பெல்ப்ஸ் (2008)
  4. தொடர்ச்சியாக மூன்று ஒலிம்பிக்கில் 100மீ, 200மீ ஆகிய ஓட்டப் போட்டிகளில் தங்கம் வென்றவர் யார்?
    உஸைன் போல்ட்
  5. உலகின் மின்னல் வேக வீரர் என அழைக்கப்படுபவர் யார்?
    உஸைன் போல்ட்
  6. அதிக தங்கங்களை வென்றிருக்கும் நாடு யாது?
    அமேரிக்கா
  7. ஒலிம்பிக்கை மூன்று முறை நடாத்திய நகரம் எது?
    லண்டன்
  8. முதன் முதலில் பேர்பெக்ட் 10 மதிப்பெண் பெற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை யார்?
    நாடியா கொமானிசி

இலங்கையும் ஒலிம்பிக்கும்

  1. பதக்கம் வென்ற முதலாவது இலங்கையர் யார்?
    டங்கன் வைட்
  2. அவர் எப்போது வென்றார்?
    1948 – 400 மீ தடை தாண்டல்
  3. அவர் வென்ற பதக்கம் யாது?
    வெள்ளி
  4. பதக்கம் வென்ற முதல் இலங்கை பெண் யார்?
    சுசந்திகா ஜயசிங்க – 200 மீ ஓட்டம் – சிட்னி (2000)
  5. இதுவரை இலங்கை எத்தனை பதக்கங்களை வென்றுள்ளது?
    இரண்டு வெள்ளிகள்

பொது தகவல்கள்

  1. ஒலிம்பிக் பதக்கங்கள் எவற்றால் ஆனவை?
    தங்கம் (முலாம்), வெள்ளி, வெண்கலம்
  2. ஒலிம்பிக் தீபம் எப்போது நாடுகளுக்கிடையே எடுத்துச் செல்லப்பட்டது? 1936 (பெர்லின்)
  3. முதல் ஆசிய ஒலிம்பிக் எப்போது நடந்தது?
    1964 டோக்கியோ
  4. முதல் உலகப் போரால் இரத்துச் செய்யப்பட்ட ஒலிம்பிக் போட்டி யாது?
    1916
  5. இரண்டாம் உலகப் போரால் இரத்துச் செய்யப்பட்ட ஒலிம்பிக் போட்டி யாது?
    1940, 1944
  6. ஒலிம்பிக் உறுதிமொழியை முதன் முதலாக வாசித்தவர் யார்?
    பியர் டி குபெர்டின்
  7. ஒலிம்பிக் கீதத்தை இயற்றிவயர் யார்?
    ஸ்பைரோஸ் சமராஸ்
  8. நீச்சல் குளத்தின் நீளம் எவ்வளவு?
    50 மீ
  9. ஓலிம்பிக் மரதன் ஓட்டத்தின் நீளம் யாது?
    42.195 கி.மீ
  10. ஒலிம்பிக்கில் அதிக வயதுடைய வெற்றியாளர் யார்?
    ஆஸ்கார் ஸ்வான் (72)
  11. ஒலிம்பிக்கில் மிக இள வயது வெற்றியாளர் யார்?
    டிமிட்ரியோஸ் லௌண்ட்ராஸ் (10)
  12. டெனிஸ் எப்போது ஒலிம்பிக்கில் மீண்டும் சேர்க்கப்பட்டது? 1988
  13. டேபில் டெனிஸ் எப்போது சேர்க்கப்பட்டது? 1988
  14. ஓலிம்பிக் நடைபெறாத கண்டம் யாது?
    ஆபிரிக்கா

அண்மைய செய்திகள்

  1. 2020 ஒலிம்பிக் – டோக்கியா (2021 – கொவிட்)
  2. 2024 ஒலிம்பிக் – பாரிஸ் பிரான்ஸ்
  3. 2028 ஒலிம்பிக் – லாஸ் ஏஞ்சல் அமேரிக்கா
  4. 2032 பிரிஸ்பேன் – அவுஸ்திரேலியா

One response to “ஒலிம்பிக் – போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவுத் தகவல்கள்”

  1. Nafeel Abafeel Avatar
    Nafeel Abafeel

    good

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

படிப்பினைகள்

அத்திப்பழம் என்பது அல்லாஹ்வின் படைப்புகளில் ஒன்றான சத்துக்கள் நிறைந்த பழமாகும். இஸ்லாமியப் பார்வையில் அத்திப்பழத்திற்கு ஒரு முக்கியமான சிறப்பு உள்ளது. குறிப்பாக, அல்லாஹ் அத்திப்பழத்தின் மீது சத்தியம்…

பெண் என்பவள்”

🌙 ஒரு பெண்ணின் வாழ்க்கை — இஸ்லாமியப் பார்வையில் ஒரு பெண்ணின் உள்ளத்தோடு பேசும் ஆழமான சிந்தனை… 🌷 ஒரு பெண் என்பவள் வெறும் அழகால் வர்ணிக்கப்பட…

மருத்துவம் எங்கே?

மனிதன் மன உளைச்சலுக்குள்ளாகும் போது, இஸ்லாமிய முறையில் சிகிச்சைகள் அல்லாஹ்வை நினைவு கூறுதல் (திக்ர்)أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ“அல்லாஹ்வை நினைவு கூறுவதன் மூலமே உள்ளங்கள் அமைதி…

விரிசல்

இன்றைய கால கட்டத்தில்மனிதனுக்கு உறவுகளுடன் இருக்கும் இணக்கம் குறைந்து வருவதற்கு காரணம் என்ன? பண மோகமா? அதிகார திமிரா? • இஸ்லாமிய கண்ணோட்டத்தில், உறவுகளின் இணக்கம் குறைவதற்கு…

சில வரிகள்….

நான் முன்பு இழந்தவைகளை ருசித்துப்பர்க்க வேண்டும் என்று ஒரு ஆசை.பின் நல்லவைகள் எதையும் இழக்கக்கூடாது என்று ஒரு ஏக்கம். “இவை உலக ஆசைகளா?” என்று எண்ணிப்பார்த்த போது,ஒன்று…

ஒரு மாற்றத்திற்காக…

முயன்று பார்க்காமல் முடியாது என்று சொன்ன அவளது இதயம் – இன்று முழுமையடைந்திருக்கிறது என்றால் அதற்கான காரணமோ அவள் அன்னை மட்டுமே!!! தாயே, செவி சாய்க்க மறுக்கவில்லை,…

அதற்குள் அஹ்மத் “ நீ என்ன வெளியே நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கிறாய், கனவு கண்டது போதும் சாமங்கள எடுத்துவெக்க எனக்கு ஹெல்ப் பண்ணு” என்றான். “ ச்சே!!…

பாரிஸ் ஹாஜியாரும் மீராவும் அவசர அவசரமாக சாமான்களை எடுத்துச்சென்றனர்.லாரியில் வந்தவருடன் பாரிஸ் ஹாஜியார் எரிச்சலா மற்ற மூவரும் காரில் அவர்களை பின் தொடர்ந்தனர். ஆஹா!! என்ன பிரமாண்டமான…

கணவனையும் பிள்ளைகளையும் எழுப்பிவிட்டு அவசரமாக வேலைகளை முடிக்க தயாரானாள். ஹாஜியாரும் எழுந்து குளித்துவிட்டு மனைவிக்கு ஒத்தாசையாக விரையும் போது நேரம் எட்டு மணியாகியிருந்தது. வெளியே வாகன ஹார்ன்…

”ரீசா ! வாப்பா சொன்னது கேட்டுச்சு தானே? பாத்து நடந்துக்கோங்க.ஏதாவது பிரச்சினை இருந்தா வந்து பேசுங்க. அதிகமா போன் பாக்க வானம் சரியா?,இப்போ போய் தூங்குங்க “…

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள