
image : 2026 UK Student Visa – முழு வழிகாட்டி தமிழில் (இலகுவான விளக்கம்) UK Student Visa requirements for Sri Lankan students 2026 London என்பதே இன்றைய இளைஞர் யுவதிகளின் பெரும் கனவு. Uk சாம்ராஜ்ஜியத்தில் கால் வைக்க வேண்டும் என பலர் துடித்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்றைய நாட்களில் Uk செல்வது என்பது சர்வசாதாரண விடயமாகிவிட்டது.அக்கம் பக்கத்து வீட்டு சிறுவர்கள் சிரிப்பீர்கள் எல்லாருமே ஹேண்ட் பேக் தூக்கிக்கொண்டு பறக்க புறப்பட்டு விட்டார்கள்.

– Inshira Ifham ஒர் இளைஞன் இன்ஜினியர் faculty இற்கு தெரிவு செய்யப்படுகின்றார்.நான்கு வருட கற்கை . இவர் தனது பல்கலைக்கழக வாழ்வில் ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகையின் பின்னர் அல்குர்ஆனில் ஐந்து வசனங்களை மனனம் செய்கின்றார்.அன்றைய நாளுக்குரிய தொழுகைகளில் அந்த வசனங்களை ஓதுகின்றார். ஒவ்வொரு வெள்ளியன்றும் ஒர் உஸ்தாதை சந்தித்து அந்த வாரம் மனனம் செய்தவற்றை ஓதிக் காட்டுகிறார். நான்கு வருட கற்கை முடியும் போது முழுக் குர்ஆனையும் மனனம் செய்த ஹாபிழ் உம் அவர்

இஸ்லாத்தில் எந்தவொரு வணக்க வழிபாடையும் செயற்பாடையும் நோக்கினால் அதில் மனிதனின் நலனுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். நோன்பைப் பற்றி அல்லாஹு தஆலா அல்குர்ஆனில், ‘நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்)’ (2:184) என்று குறிப்பிட்டுள்ளான்.ரமழானில் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியம் தொடர்பான வழிகாட்டல்கள்: எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா இந்த ரமழான் மாத நோன்பை ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் நோற்பதற்கு அருள் புரிவதோடு, நமது நாட்டையும் உலக மக்களையும் நாட்பட்ட, கொடிய நோய்களிலிருந்து பாதுகாத்தருள்வானாக…!!

அத்தியாயம் 07 காலங்கள் கடந்து விட்டன. காழி கோட்டிலிருந்து வெளியே வந்தாள் அம்னா. பென்னம் பெரிய நெருப்புப் பாறாங்கல்லை விழுங்கியது போன்று இதயம் சகிக்க முடியாமல் வலித்தது. பொங்கி வழிந்து கொண்டிருந்த கண்ணீர்த் துளிகளை துடைக்கவும் மனமின்றி அருகே காணப்பட்ட வேப்ப மர நிழலில் அமர்ந்து விட்டாள்.அவளது கற்பனைக் குதிரை திடீரென உயிர் பெற்று எழுந்து கடந்த காலத்தை நோக்கி ஓடத்தொடங்கியது. ஆனால், வழி முழுக்க வலியில் நனைந்திருந்த கண்ணீர்த்துளிகளே நிறைந்திருந்ததால் ஓட முடியாமல் இடறி விழுந்து

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சிறப்புகளைப் பற்றி எழுத ஆரம்பித்தால் அதன் பட்டியல் மிக மிக நீளமானது. அவர்களின் மகத்தான ஆளுமை, துல்லியமான திட்டமிடல், எவருக்கும் சளைக்காத வீரம் … என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், அவர்களின் பண்பாடுகளுக்கு நிகர் அவர்களே தான். உஹது யுத்தம்முடிவடைந்துவிட்டது நபிகள் நாயகத்தின் கண்கள் யாரையோ தேடுகின்றன. அது, உற்ற தோழராய், உள்ளம் கவர்ந்த சிறிய தந்தையாய், உயிரை விட பாதுகாத்த பாதுகாவலராய் இத்தனை நாள் அருகே

Image : Grama Niladhari Competitive Examination

படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர்களையும் ஆர்வமுள்ள வாசகர்களையும் இணைக்கும் ஒரு நவீன இலக்கியப் பாலம். உங்கள் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க தளம் வாய்ஸ் தயாராக உள்ளது
© 2026 Thalamvoice. All rights reserved. Powered by IdeaBulb