
ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.!🌟🌟🌟⭐⭐⭐🌙🌙🌙🌙 அகமும் முகமும் அருளால் மலரும் ரமழான்./ அதிகமான ஏழைகளின் பசியைஉணர்த்தும் நோன்பு./ வறியவரின் ஏழ்மை நீங்க அன்பளிப்புச் செய்வீர்./ இரக்கமும் மன்னிப்பும் அதிகமாகச் செலுத்தும் நன்னாள்./ மனித நேயமும் விட்டுக் கொடுக்கும் தன்மையுமே இந்நாள்./ நோன்பு திறக்கும் சமயத்தில் அன்பளிப்புச் செய்வோம்./ ஏழைகளின் வறுமை நிலையறிந்து உதவிகள் செய்வோம்./ பசி – தாகத்தை அடக்கி இறையருளைப் பெறுவோம்./ பிரார்த்தனை மூலம் நல்ல பலனை அடைவோம்./ இல்லாதவருக்கு நம்மால் இயன்றதைக்கொடுத்து உதவுவோம்/

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன? கடந்த மாதம் எனது வாழ்வில் மறக்க முடியாத மாதம். எனது டயரியின் பக்கங்கள் கண்ணீர்த் துளிகளால் நிறைந்த மாதம். என்னோடு நண்பன் போன்று பழகிய மேலதிகாரியை நான் இழந்து விட்டேன். நெஞ்சு வலிக்கின்றது என்று சாய்ந்திருக்கின்றார். வைத்தியசாலைக்கு எடுத்துக் கொண்டு ஓடியிருக்கின்றார்கள். ஆனால், மருத்துவர்களால் என்ன செய்ய முடியும். வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என்று கையை விரித்திருக்கின்றார்கள். மரணத்திற்கு காரணம் மாரடைப்பு (Heart Attack) மரண வீடு வழமையை விட

image: இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள் இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள்(2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது) என்ற வினா இலங்கையில் அதிகமான போட்டிப் பரீட்சைகளில் கேட்கப்படும் வினாக்களில் ஒன்றாகும். இலங்கையின் ஜனாதிபதிகள், இலங்கையின் பிரதமர்கள், இலங்கையின் சபாநாயகர்கள் போன்ற வினாக்கள் முக்கியமானவை. இங்கு நாங்கள் பின்வரும் விடயங்களை தொகுத்துத் தந்துள்ளோம். இலங்கையின் ஜனாதிபதிகள் இலங்கையின் பிரதமர்கள் இலங்கையின் முதலாவது பெண் பிரதமராக சிறிமாவோ பண்டார நாயக்க அம்மையார் திகழ்ந்தார். இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விடயம் என்னவென்றால் உலகத்தின்

அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். வகுப்புக்கு புதிதாக விஞ்ஞானப் பாட ஆசிரியை ஒருவர் வந்திருந்தார். இஸ்லாம் பாட ஆசிரியர் வருவார். புத்தகத்தை எடுத்து வாசிக்கச் சொல்வார். பயிற்சிகளை செய்யச் சொல்வார். வகுப்பில் கெட்டிக்காரி என அவர் நினைத்த ஆயிஷாவை எழுந்து விடைகளை வாசிக்கச் சொல்வார். நாங்களே பயிற்சிகளுக்கு சரி, பிழை இட்டுக் கொண்டு பயிற்சிக் கொப்பிகளை மேசையில் அடுக்குவோம். அவரும் தனது கையொப்பத்தை வைத்துவிட்டு சென்றுவிடுவார். சித்திரப்பாட ஆசிரியர் வருவார். நல்ல மனநிலையில் இருந்தால் ‘விரும்பிய

image:இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை 100 முக்கிய வினா விடைகள் இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை

எது எப்படியோ மூன்று வருடங்கள் கடந்து விட்டன. நகரில் அப்ராஸ் அபாயாக் கடை கம்பீரமாக எழுந்து நின்றது. இரண்டு மாடிக் கட்டிடம் முழுக்க தனது அயராத உழைப்பால் அற்புதமாக செதுக்கியிருந்தாள் அம்னா. அபாயாக்கள், பெண்களுக்குத் தேவையான ஆடை அணிகலன்கள், இன்னும் இன்னும் இத்தியாதிகள் என பூரணமாக்கப்பட்டிருந்த அந்த மாளிகையை நோக்கி பல பிரதேசங்களில் இருந்தும் பட்டாளம் பட்டாளமாக மக்கள் வந்து கொண்டிருந்தனர். அதனோடு சேர்த்து தனது தையல் வேலைகளையும் நடாத்திக் கொண்டிருந்தாள். இப்போது அதில் மட்டும் பதினொரு

படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர்களையும் ஆர்வமுள்ள வாசகர்களையும் இணைக்கும் ஒரு நவீன இலக்கியப் பாலம். உங்கள் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க தளம் வாய்ஸ் தயாராக உள்ளது
© 2026 Thalamvoice. All rights reserved. Powered by IdeaBulb