இது உங்களின் குரல்களுக்கான தளம்

ஒரு மாற்றத்திற்காக…

1–2 minutes

முயன்று பார்க்காமல் முடியாது என்று சொன்ன அவளது இதயம் – இன்று முழுமையடைந்திருக்கிறது என்றால் அதற்கான காரணமோ அவள் அன்னை மட்டுமே!!!

தாயே, செவி சாய்க்க மறுக்கவில்லை,

எதையும் சொல்லாமலும் இல்லை,

அருள் பெற்றவளாய் நீ இருக்க -அறியாதவளாய் நான் இருந்தேன்

உன்னுள் பாதியை எனக்களித்து- உற்றான அறிவை ஓட வைத்தாய்….

ஒரு மகளின் உருக்கம்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

சில வரிகள்….

நான் முன்பு இழந்தவைகளை ருசித்துப்பர்க்க வேண்டும் என்று ஒரு ஆசை.பின் நல்லவைகள் எதையும் இழக்கக்கூடாது என்று ஒரு ஏக்கம். “இவை உலக ஆசைகளா?” என்று எண்ணிப்பார்த்த போது,ஒன்று…

அதற்குள் அஹ்மத் “ நீ என்ன வெளியே நின்றுகொண்டு வேடிக்கை பார்க்கிறாய், கனவு கண்டது போதும் சாமங்கள எடுத்துவெக்க எனக்கு ஹெல்ப் பண்ணு” என்றான். “ ச்சே!!…

பாரிஸ் ஹாஜியாரும் மீராவும் அவசர அவசரமாக சாமான்களை எடுத்துச்சென்றனர்.லாரியில் வந்தவருடன் பாரிஸ் ஹாஜியார் எரிச்சலா மற்ற மூவரும் காரில் அவர்களை பின் தொடர்ந்தனர். ஆஹா!! என்ன பிரமாண்டமான…

கணவனையும் பிள்ளைகளையும் எழுப்பிவிட்டு அவசரமாக வேலைகளை முடிக்க தயாரானாள். ஹாஜியாரும் எழுந்து குளித்துவிட்டு மனைவிக்கு ஒத்தாசையாக விரையும் போது நேரம் எட்டு மணியாகியிருந்தது. வெளியே வாகன ஹார்ன்…

”ரீசா ! வாப்பா சொன்னது கேட்டுச்சு தானே? பாத்து நடந்துக்கோங்க.ஏதாவது பிரச்சினை இருந்தா வந்து பேசுங்க. அதிகமா போன் பாக்க வானம் சரியா?,இப்போ போய் தூங்குங்க “…

“என்ன நீங்க இப்புடி சொல்றிங்க.அவ அவட வேல எல்லாதையும் முடிச்சிட்டு தான் சும்மா இருக்கா” என்று மீரா கூறினாலும் பாரிஸ் ஹாஜியரோ வாயை மூடாமல் தொடர்கிறார் “ஏதேதோ…

“மகள்! மகள்! எல்லா சாமான்கலயும் பாத்து எடுங்க திரும்ப வர ஏலா தெரியும் தானே?”. தலையை அசைத்தவாறு ரீசா அங்கும் இங்கும் ஓடினாலும் எதையும் எடுத்ததாக காணவில்லை.…

ஆம், அன்று இரவு தான் பிறை தென்பட்டது போல அனைவரது முகங்களிலும் ஒரே சந்தோசம். பாரிஸ் ஹாஜியாரும் அவருடைய மனைவியும் அங்கும் இங்கும் ஓடியவாறு பொருட்களை அடுக்கிக்…

காலங்கள் கடந்து ஜானம் பிறக்கும் போது மனிதனின் கையில் எதுவும் இருக்கப்போவதில்லை.வெள்ளம் வருமுன் அணை கட்டு என்றால் அதையும் கேட்கப்போவதில்லை.பிறகென்ன பிராயச்சித்தம் உண்டு உன் வாழ்வை அலங்கரிக்க…

சிறகுகள் இருந்தும் பறக்க விடாத சமூகத்தில் எனக்கான அடையாளத்தை பதிக்க ஒரு சந்தர்ப்பத்தை அமைத்து அதற்காக என்னை வழிநடத்தும் என் மதிப்பிற்குரிய ஆசானுக்கு என்றும் இறைவன் அருள்…

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள