April 5, 2026

இது உங்களின் குரல்களுக்கான தளம்

2026 – இலங்கை பற்றிய பொது அறிவு தகவல்கள்

1–2 minutes

2026 – இலங்கை பற்றிய பொது அறிவு தகவல்கள் – இலங்கை பற்றிய எளிய 50 பொது அறிவுத் தகவல்கள் இங்கு முன்வைக்கப்பட்டுள்ளன.

  1. இலங்கை இந்திய பெருங்கடலில் அமைந்துள்ளது.
  2. இலங்கையின் தலைநகரம் ஸ்ரீஜயவர்தன புற கோட்டை. Sri Jayawardene pura kotte
  3. இலங்கையின் மிகப்பெரிய நகரம் கொழும்பு Colombo.
  4. இலங்கை 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி சுதந்திரம் பெற்றது.
  5. இலங்கையின் பழைய பெயர் சிலோன் Ceylon ஆகும்.
  6. இலங்கை 1972ல் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.
  7. இலங்கையின் தேசியக்கொடி Lion Flag என அழைக்கப்படுகின்றது.
  8. இலங்கையின் தேசிய மலர் Blue Water Lily ஆகும்.
  9. இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழி சிங்களமும் தமிழும் ஆகும்.
  10. இலங்கையில் 9 மாகாணங்கள் உள்ளன.
  11. இலங்கையில் 25 மாவட்டங்கள் உள்ளன.
  12. இலங்கையின் உயரமான மலை பீதுருதாலகால Pidurutalagala ஆகும்.
  13. இலங்கையின் நீளமான ஆறு மகாவலி கங்கை Mahaweli River ஆகும்.
  14. இலங்கையின் உயரமான நீர்வீழ்ச்சி பம்பரக்கந்த Bambara kantha ஆகும்.
  15. இலங்கையின் முக்கிய துறைமுக நகரம் கொழும்பு ஆகும்.
  16. இளைஞன் முக்கிய சுற்றுலா நகரம் கண்டி kandy ஆகும்.
  17. சீகிரிய Sigiriya உலக பாரம்பரிய இடமாக விளங்குகின்றது.
  18. தளதாமாளிகை Temple of the tooth பௌத்தர்களின் முக்கிய தளமாகும்.
  19. தேயிலை உற்பத்தி Ceylon tea இலங்கையின் புகழை உலகம் முழுக்க கொண்டு செல்கின்றது.
  20. இலங்கை தற்போது பின்பற்றும் அரசியல் யாப்பு 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
  21. இலங்கையில் பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதங்கள் பின்பற்றப்படுகின்றன.
  22. இலங்கை 1996 ஆம் ஆண்டு உலகுக கின்ன கிரிக்கெட் போட்டியில் சம்பியன் ஆகியது.
  23. அப்போது அணித் தலைவராக இருந்தவர் அர்ஜுன ரனத்துங்க ஆவார்.
  24. இலங்கையின் புகழ்பெற்ற சர்வதேச விமான நிலையம் Bandaranaike international airport ஆகும்.
  25. தென்னாசியாவில் அதிக கல்வியறிவு கொண்ட நாடாக இலங்கை இருக்கின்றது.
  26. இலங்கையின் முக்கிய துறை முகம் கொழும்பு ஆகும்.
  27. இலங்கையில் அதிக தேயிலை பயிரிடப்படும் மாவட்டம் நுவரெலியா ஆகும்.
  28. இலங்கையின் முக்கிய பௌத்த தளம் சிறீமாபோதி ஆகும். (2026 – இலங்கை பற்றிய பொது அறிவு தகவல்கள்)
  29. இலங்கையின் முக்கிய நீர்த்தேக்கம் விக்டோரியா.
  30. இலங்கையில் அதிகமான அரிசி விளைகின்றது.
  31. இலங்கையின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களில் ஒன்று தைத்த ஆடை.
  32. மிரிஸ்ஸ கடற்கரையில் திமிங்கிலங்களை காண முடியும்.
  33. இலங்கையின் முக்கிய கலாசார விழா கண்டி பெரஹரா ஆகும்.
  34. இலங்கையின் முக்கிய கிரிக்கட் மைதானம் ஆர். பிரேமதாச மைதானம் ஆகும்.
  35. இலங்கையின் பெரிய தேசிய பூங்கா யால தேசிய பூங்கா ஆகும்.
  36. இலங்கை இந்து சமூத்திரத்தின் முத்து என புகழப்படுகின்றது.
  37. இலங்கை போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரால் ஆளப்பட்டது.
  38. இலங்கையின் அரச மதம் பௌத்தம் ஆகும்.
  39. இலங்கையின் முதலாவது அரசன் பண்டுகாபயன் ஆகும்.
  40. முதலாவது தலைநகர் அநுராதபுரம்.
  41. இறுதி தலைநகரம் கண்டி. (2026 – இலங்கை பற்றிய பொது அறிவு தகவல்கள்)
  42. தேவநம்பிய தீசன் காலத்தில் இலங்கைக்கு பௌத்த சமயம் வந்தது.
  43. மகிந்த தேரர் பௌர்த்த சமயத்தை கொண்டு வந்தார்.
  44. முதலாவது விகாரா தூபாராம.
  45. மிகப்பெரிய விகாரை ஜேதவனராம.
  46. இலங்கையின் முதலாவது ஜனாதிபதி வில்லியம் கோபல்லாவ.
  47. நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே. ஆர் ஜயவர்த்தன.
  48. பதவிக் காலத்தை விட்டு இடைவிலகிய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ
  49. இலங்கைக்கு உலக புகழை வாங்கித் தந்த விளையாட்டு கிரிக்கட்
  50. இலங்கைக்கு ஒலிம்பிக்கில் இரண்டு வெள்ளிப்பதக்கங்கள் கிடைத்துள்ளன.

2026 – இலங்கை பற்றிய பொது அறிவு தகவல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தொடர்புள்ள எழுத்துக்கள்

Global Mind – நடாத்தும் வினா விடைப் போட்டிகள்

பிரிவு 01(தரம் ஆறு முதல் ஒன்பது வரை)(விடைகளை thalamvoice.com என் இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.விடைகளை 0779930356 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பவும்) நபியவர்கள் பிறந்த நகரம்…

மேலும் வாசிக்க

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் – முஜாமலா

ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் - முஜாமலா 2025 மே மாதம், உலக வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களில் ஒன்றாகப் பதிவாகியதை அறிவோம்.…

மேலும் வாசிக்க

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.! – ஜென்னத்துல் பாத்திமா

ஏழ்மையை உணர்த்தும் புனித ரமலான் வந்தது.!🌟🌟🌟⭐⭐⭐🌙🌙🌙🌙 அகமும் முகமும் அருளால் மலரும் ரமழான்./ அதிகமான ஏழைகளின் பசியைஉணர்த்தும் நோன்பு./ வறியவரின் ஏழ்மை நீங்க அன்பளிப்புச் செய்வீர்./ இரக்கமும்…

மேலும் வாசிக்க

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன?

மாரடைப்பு (Heart Attack) என்றால் என்ன? கடந்த மாதம் எனது வாழ்வில் மறக்க முடியாத மாதம். எனது டயரியின் பக்கங்கள் கண்ணீர்த் துளிகளால் நிறைந்த மாதம். என்னோடு…

மேலும் வாசிக்க

இலங்கையின் ஜனாதிபதிகளும் பிரதமர்களும் (2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது)

image: இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள் இலங்கையின் ஜனாதிபதிகள் பிரதமர்கள் சபாநாயகர்கள்(2026- போட்டிப் பரீட்சைகளுக்கானது) என்ற வினா இலங்கையில் அதிகமான போட்டிப் பரீட்சைகளில் கேட்கப்படும் வினாக்களில் ஒன்றாகும்.…

மேலும் வாசிக்க

அறிவியல் ஊற்று அல்குர்ஆன்

அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். வகுப்புக்கு புதிதாக விஞ்ஞானப் பாட ஆசிரியை ஒருவர் வந்திருந்தார். இஸ்லாம் பாட ஆசிரியர் வருவார். புத்தகத்தை எடுத்து வாசிக்கச் சொல்வார்.…

மேலும் வாசிக்க

2026 – இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கு 100 முக்கிய வினா விடைகள்

image:இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை 100 முக்கிய வினா விடைகள் இலங்கை கல்வித்துறை – ஆசிரியர் போட்டிப் பரீட்சை இலங்கையின் முதல் ஆசிரியர் கிராமம்…

மேலும் வாசிக்க

நாவல் : ஒரே ஒரு மகள் அத்தியாயம் :10

எது எப்படியோ மூன்று வருடங்கள் கடந்து விட்டன. நகரில் அப்ராஸ் அபாயாக் கடை கம்பீரமாக எழுந்து நின்றது. இரண்டு மாடிக் கட்டிடம் முழுக்க தனது அயராத உழைப்பால்…

மேலும் வாசிக்க

அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்

அன்புள்ள மகளுக்கு, (அன்பு மகளுக்கு அப்பாவின் கடிதம்) உன்னோடு அமர்ந்து ஆறுதலாகப் பேசி நீண்ட நாட்களாகிவிட்டது. வாப்பாக்கும் மகளுக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவை…

மேலும் வாசிக்க

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் – ஹதிகா கியானி

ஐரோப்பிய தத்துவமும் காஸாவும் - ஹமீத் தபஷி - தமிழில் - ஹதிகா கியானி ஈரானோ, சிரியாவோ, லெபனானோ, அல்லது துருக்கியோ ரஷ்யா மற்றும் சீனாவின் முழுமையான…

மேலும் வாசிக்க

எமது WhatsApp / Telegram குழுவில் சேருங்கள்

புதிய கதைகள், போட்டி அறிவிப்புகள், சிறப்பு பதிவுகள் – நேராக உங்கள் மொபைலில் உடனுக்குடன்.

பதிவுகளை தேட

முக்கிய இணைப்புகள்

  • சிறுகதை
  • கட்டுரைகள்
  • சுயவிவரம் / எழுத்தாளர்கள்
  • வீடியோக்கள்
  • அறிவித்தல்கள்

நீங்களும் எழுதலாம்..

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எழுத்தாளரை உலகிற்கு அடையாளம் காட்டுங்கள். உங்கள் ஆக்கபூர்வமான கட்டுரைகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள இன்றே இணையுங்கள்.

மேலும் அறிய எங்களை அணுகவும்.

கவித்துளி

அடுத்து வாசிக்க

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள