சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்கை வரலாறு – part 01

99 சிறுவர்களுக்கானநபியவர்களின் வாழ்கை வரலாறுஅஹதியாப் பாடசாலைகளுக்கு, குர்ஆன் மத்ரஸாக்களுக்கு, நபியவர்களின் வாழ்வை அறிந்துகொள்ளும் ஆர்வம் உள்ளவர்களுக்கு, (முதலாவது அத்தியாயம்) 01. ஜாஹிலிய்யாக் காலம் ஆசியக் கண்டத்தின் தென்மேற்கில் அமைந்துள்ள ஓர் தீபகற்பம்தான் அரேபியா ஆகும். ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா ஆகிய முப்பெரும் கண்டங்களின் மையப்புள்ளியாக அரேபியா அமைந்திருக்கின்றது. அரபு மொழியில் இப்பகுதி ‘ஜஸீரத்துல் அரப்’ என அழைக்கப்படுகின்றது.அரேபியா என்பது பெரும்பாலும் அகன்ற பாலைவனங்களைக் கொண்ட பூமியாகும். ஆங்காங்கே சில பசுந்தரைகளை மாத்திரமே பார்க்க முடியும். இந்த பகுதிகளில் … Continue reading சிறுவர்களுக்கான
நபியவர்களின் வாழ்கை வரலாறு – part 01