சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்க்கை வரலாறு (part 02)

114 01. புதிய தேசங்கள் (https://thalamvoice.com/nabigal-vaalkai-varalaru-olukkam-panpaadu– part 01) சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்க்கை வரலாறு – நபியவர்கள் இஸ்லாத்தை பிரசாரம் செய்ய புதிய பிரதேசங்களை தேட ஆரம்பித்தார்கள். அதன் முதற்கட்டமாக தாயிப் நகரத்திற்கு தனக்குத் துணையாக ஸைத் இப்னு ஹாரிதா (ரழி) அவர்களை அழைத்துக்கொண்டு சென்றார்கள். அங்கு தலைவர்களை சந்தித்து தனது தூதை எத்திவைத்தார்கள். அங்கும் நபியவர்களுக்கு கேலியும் பரிகாசமும்தான் பதிலாக கிடைத்தன. ‘உங்கள் இறைவனுக்கு தனது தூதராக அனுப்ப உன்னைத் தவிர வேறு யாரும் கிடைக்கவில்லையா?’ … Continue reading சிறுவர்களுக்கான நபியவர்களின் வாழ்க்கை வரலாறு
(part 02)