
அத்திப்பழம் என்பது அல்லாஹ்வின் படைப்புகளில் ஒன்றான சத்துக்கள் நிறைந்த பழமாகும். இஸ்லாமியப் பார்வையில் அத்திப்பழத்திற்கு ஒரு முக்கியமான சிறப்பு உள்ளது. குறிப்பாக, அல்லாஹ் அத்திப்பழத்தின் மீது சத்தியம் செய்து குர்ஆனில் ஓர் அத்தியாயத்தைத் தொடங்குகிறான். அந்த அத்தியாயம் ஸூரத்துத் தீன் (سورة التين) எனப்படுகிறது. அத்திப்பழம் பற்றி அல்குர்ஆன் கூறுவது ஸூரத்துத் தீன் – سورة التين அல்குர்ஆன்: 95:1–8 · மக்காவில் அருளப்பட்ட அத்தியாயம் · 8 வசனங்கள் அல்லாஹ் கூறுகிறான்: وَالتِّينِ وَالزَّيْتُونِ “அத்திப்பழத்தின்
🌙 ஒரு பெண்ணின் வாழ்க்கை — இஸ்லாமியப் பார்வையில் ஒரு பெண்ணின் உள்ளத்தோடு பேசும் ஆழமான சிந்தனை… 🌷 ஒரு பெண் என்பவள் வெறும் அழகால் வர்ணிக்கப்பட வேண்டியவள் அல்ல; அவள் ஓர் உணர்வுகளின் உலகம், சொல்லப்படாத வலிகளின் தொகுப்பு, வெளியில் சிரித்தாலும் உள்ளத்தில் ஆயிரம் போராட்டங்களைச் சுமக்கக்கூடிய ஓர் உயிர். இஸ்லாம் ஒரு பெண்ணை அவளுடைய தோற்றத்தைக் கொண்டு மதிப்பிடுவதில்லை. அவளுடைய ஈமான், தக்வா, நற்குணம், ஒழுக்கம் ஆகியவற்றிற்கே உயர்ந்த மதிப்பளிக்கிறது. ஒரு பெண்ணின் உண்மையான

மனிதன் மன உளைச்சலுக்குள்ளாகும் போது, இஸ்லாமிய முறையில் சிகிச்சைகள் >> துஆ + திக்ர் + தொழுகை + குர்ஆன் + சப்ர் + தவக்குல் + தேவையான மருத்துவ/உளவியல் சிகிச்சை — இவை அனைத்தையும் இணைத்துச் செயல்படுவது சிறந்த அணுகுமுறைகளாக காணப்படுகின்றன. மேலும், மன உளைச்சல் (Stress) மற்றும் அதனால் ஏற்படும் உளநோய்களுக்கு சிகிச்சை, காரணம் மற்றும் தீவிரத்தைப் பொறுத்து மாறுபடும். பொதுவான சிகிச்சை முறைகள் மன உளைச்சல் நீண்ட நாட்களாகத் தொடர்ந்தால், அன்றாட வாழ்க்கை

இன்றைய கால கட்டத்தில்மனிதனுக்கு உறவுகளுடன் இருக்கும் இணக்கம் குறைந்து வருவதற்கு காரணம் என்ன? பண மோகமா? அதிகார திமிரா? • இஸ்லாமிய கண்ணோட்டத்தில், உறவுகளின் இணக்கம் குறைவதற்கு பணமோகம், அதிகார அகந்தை மட்டுமல்ல; உலக ஆசை, சுயநலம், பொறாமை, மன்னிக்காமை, உறவுகளைப் பேணுவதில் அலட்சியம் போன்றவையும் காரணமாகின்றன. சுருக்கமாக: “உறவுகளைப் பேணுங்கள்; அல்லாஹ்வை அஞ்சுங்கள்.”— அல்குர்ஆன் 4:1 நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: “உறவைத் துண்டிப்பவன் சுவர்க்கத்தில் நுழையமாட்டான்.”— ஸஹீஹ் முஸ்லிம் எனவே, இஸ்லாம் பணத்தையும் அதிகாரத்தையும்

நான் முன்பு இழந்தவைகளை ருசித்துப்பர்க்க வேண்டும் என்று ஒரு ஆசை.பின் நல்லவைகள் எதையும் இழக்கக்கூடாது என்று ஒரு ஏக்கம். “இவை உலக ஆசைகளா?” என்று எண்ணிப்பார்த்த போது,ஒன்று விளங்கியது: இழந்தவைகளை திரும்ப அடைய முடியாது என்பது யதார்த்தம். இருப்பினும் திக்ர்களின் மூலம் நல்லவை பெற்றுக்கொள்ளலாம் என்பது தெளிவாகியது. வேலைகள் எதுவும் இல்லாத பொழுதுகளிலும், பல கஷ்டமான பொழுதுகளிலும், நான் ஆசைப்பட்டது நடக்கும் பொழுதுகளிலும் திகர் செய்தேன். இழந்தவைகளை பெற்றுக்கொண்டேன். நடப்பவைகளும் நலவாகவே இருக்கின்றன. “ alhamdhulillah” திகர்
முயன்று பார்க்காமல் முடியாது என்று சொன்ன அவளது இதயம் – இன்று முழுமையடைந்திருக்கிறது என்றால் அதற்கான காரணமோ அவள் அன்னை மட்டுமே!!! தாயே, செவி சாய்க்க மறுக்கவில்லை, எதையும் சொல்லாமலும் இல்லை, அருள் பெற்றவளாய் நீ இருக்க -அறியாதவளாய் நான் இருந்தேன் உன்னுள் பாதியை எனக்களித்து- உற்றான அறிவை ஓட வைத்தாய்…. ஒரு மகளின் உருக்கம்-

படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர்களையும் ஆர்வமுள்ள வாசகர்களையும் இணைக்கும் ஒரு நவீன இலக்கியப் பாலம். உங்கள் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க தளம் வாய்ஸ் தயாராக உள்ளது
© 2026 Thalamvoice. All rights reserved. Powered by IdeaBulb