
விளையாட்டு தொடர்பான பொது அறிவுத் தகவல்கள்(போட்டிப் பரீட்சைகளுக்கானது) சாதனைகள் இலங்கையும் ஒலிம்பிக்கும் பொது தகவல்கள் அண்மைய செய்திகள்

பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் தர வகைப்பாடு 101. இலங்கையில் தரப் பாடசாலை என்றால் என்ன? விடை: உயர் தரத்தில் விஞ்ஞானம் கலை வர்த்தகம் ஆகிய மூன்று பிரிவுகளையும் கொண்ட பாடசாலை. 102. 1C தரப் பாடசாலை என்பது எதனைக் குறிக்கும்? விடை: உயர் தரத்தில் கலை மற்றும் வர்த்தகப் பிரிவுகளை மட்டும் கொண்ட பாடசாலை (விஞ்ஞானப் பிரிவு இருக்காது). 103. தரம் 2 பாடசாலைகள் (Type 2 Schools) எவை? விடை: தரம் 11 (சாதாரண தரம்)

அன்று சனிக்கிழமை வாப்பாவை கையில் பிடிக்க முடியவில்லை. இன்று ஒரு வேலையும் இல்லை என்பதால் மகளைப் பார்க்க புறப்பட்டு விட்டார். வீட்டிலிருந்து மகளின் வீடு அரை மணித்தியால தூரம்தான். ஆனாலும், படு குஷியாய் தயாராகிக் கொண்டிருந்தார். சலூனுக்குப் போய் முடி வெட்டி உள்ளதிலேயே நல்ல சேர்ட்டைப் போட்டுக் கொண்டு மகளுக்குப் பிடித்த பூந்தியை வாங்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார். உம்மாவுக்கு கொஞ்சம் வயிற்றெரிச்சலாக இருந்தது. இப்பபோது என்றில்லை. மகள் பிறந்ததில் இருந்தே அந்த வயிற்றெரிச்சல் ஆரம்பித்து விட்டது.

Fayasa Fasil இஸ்லாத்தின் கடமைகளில் மூன்றாவது கடமையை ஸகாத். ஸகாத் என்பது மொழியில் வளர்ச்சி ,தூய்மை , சீர்மை , பரக்கத் போன்ற பல கருத்துக்களை தருகின்றது. ஜகாத் என்பது நன்மையை எதிர்பார்த்து செய்யப்படுகின்ற பணத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு இபாதத். ( பகரா 43 )இந்த அல்குர்ஆன் வசனத்தின் மூலம் தொழுகை எந்த அளவுக்கு முக்கியமாய் கருதப்படுகின்றதோ அந்த அளவுக்கு ஸகாத் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. ஸகாத்தின் நோக்கங்களாக : போன்ற பல கருத்துக்களை தந்தாலும் சமூகத்தில்

திருமணம் முடிந்துவிட்டது. இரவாகிவிட்டது. தோழிகளின் கிண்டல் பார்வைகளையும் நக்கல் பேச்சுக்களையும் நையாண்டி சைககைகளையும் சகித்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் அம்னா. கல்யாண பரபரப்பில் அஸ்ஜத்துடன் எதுவும் பேசக் கிடைக்கவில்லை. ஆகவே இப்போது என்னவெல்லாம் பேசலாம் என்பதைப் பற்றித்தான் சீரியஸாக சிந்தித்தவாரே சென்று கொண்டிருந்தாள். தனது கனவுகள் பற்றி நிறைய சொல்ல வேண்டும் என ஆசையாக இருந்தது. தான் விரும்பும் வேலை பற்றியும் அதற்கு அவன் என்னவெல்லாம் சப்போர்ட் பண்ண வேண்டும் என விருப்பமாக இருந்தது. இப்போதும் வாப்பாக்கும்

இலங்கையின் கல்வித் துறை பற்றி சில முக்கியமான தகவல்களை இந்த அத்தியாயம் முன் வைக்கின்றது. (01 – 100) பகுதி 1: இலங்கை கல்வித் துறையின் வரலாற்றுப் பின்னணி History of Education) 1. இலங்கையில் இலவசக் கல்வி முறையின் தந்தை யார்? இலவசக் கல்வி மூலம் இலங்கை மக்களுக்கு வித்திட்டவர் யார்? விடை: சி.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா (C.W.W. Kannangara). 2. இலவசக் கல்வித் திட்டம் எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது? விடை: 1945 அக்டோபர் 1. 3.

படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர்களையும் ஆர்வமுள்ள வாசகர்களையும் இணைக்கும் ஒரு நவீன இலக்கியப் பாலம். உங்கள் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க தளம் வாய்ஸ் தயாராக உள்ளது
© 2026 Thalamvoice. All rights reserved. Powered by IdeaBulb