July 20, 2026

இது உங்களின் குரல்களுக்கான தளம்

Author: Nafeel Abafeel

  • நாவல் : ஒரே ஒரு மகள்அத்தியாயம் 07

    நாவல் : ஒரே ஒரு மகள்அத்தியாயம் 07

    0

    அத்தியாயம் 07 காலங்கள் கடந்து விட்டன. காழி கோட்டிலிருந்து வெளியே வந்தாள் அம்னா. பென்னம் பெரிய நெருப்புப் பாறாங்கல்லை விழுங்கியது போன்று இதயம் சகிக்க முடியாமல் வலித்தது. பொங்கி வழிந்து கொண்டிருந்த கண்ணீர்த் துளிகளை துடைக்கவும் மனமின்றி அருகே காணப்பட்ட வேப்ப மர நிழலில் அமர்ந்து விட்டாள்.அவளது கற்பனைக் குதிரை திடீரென உயிர் பெற்று எழுந்து கடந்த காலத்தை நோக்கி ஓடத்தொடங்கியது. ஆனால், வழி முழுக்க வலியில் நனைந்திருந்த கண்ணீர்த்துளிகளே நிறைந்திருந்ததால் ஓட முடியாமல் இடறி விழுந்து

    மேலும் வாசிக்க…

  • அன்பு நபியின் அழகிய நற்குணங்கள்

    அன்பு நபியின் அழகிய நற்குணங்கள்

    0

    நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சிறப்புகளைப் பற்றி எழுத ஆரம்பித்தால் அதன் பட்டியல் மிக மிக நீளமானது. அவர்களின் மகத்தான ஆளுமை, துல்லியமான திட்டமிடல், எவருக்கும் சளைக்காத வீரம் … என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், அவர்களின் பண்பாடுகளுக்கு நிகர் அவர்களே தான். உஹது யுத்தம்முடிவடைந்துவிட்டது நபிகள் நாயகத்தின் கண்கள் யாரையோ தேடுகின்றன. அது, உற்ற தோழராய், உள்ளம் கவர்ந்த சிறிய தந்தையாய், உயிரை விட பாதுகாத்த பாதுகாவலராய் இத்தனை நாள் அருகே

    மேலும் வாசிக்க…

  • Competitive exam – 2026. கிராம சேவகர் போட்டிப் பரீட்சை 
வினா- விடைகள்
  • ஒலிம்பிக் – போட்டிப் பரீட்சைக்கான 
பொது அறிவுத் தகவல்கள்

    ஒலிம்பிக் – போட்டிப் பரீட்சைக்கான பொது அறிவுத் தகவல்கள்

    1

    விளையாட்டு தொடர்பான பொது அறிவுத் தகவல்கள்(போட்டிப் பரீட்சைகளுக்கானது) சாதனைகள் இலங்கையும் ஒலிம்பிக்கும் பொது தகவல்கள் அண்மைய செய்திகள்

    மேலும் வாசிக்க…

  • இலங்கை கல்வித் துறை – பொது அறிவுகள்
பகுதி 02

    இலங்கை கல்வித் துறை – பொது அறிவுகள் பகுதி 02

    0

    பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் தர வகைப்பாடு 101.   இலங்கையில் தரப் பாடசாலை என்றால் என்ன? விடை: உயர் தரத்தில் விஞ்ஞானம் கலை வர்த்தகம் ஆகிய மூன்று பிரிவுகளையும் கொண்ட பாடசாலை. 102.   1C தரப் பாடசாலை என்பது எதனைக் குறிக்கும்? விடை: உயர் தரத்தில் கலை மற்றும் வர்த்தகப் பிரிவுகளை மட்டும் கொண்ட பாடசாலை (விஞ்ஞானப் பிரிவு இருக்காது). 103.   தரம் 2 பாடசாலைகள் (Type 2 Schools)  எவை? விடை: தரம் 11 (சாதாரண தரம்)

    மேலும் வாசிக்க…

  • நாவல் : ஒரே ஒரு மகள்
(அத்தியாயம் 06)

    நாவல் : ஒரே ஒரு மகள் (அத்தியாயம் 06)

    0

    அன்று சனிக்கிழமை வாப்பாவை கையில் பிடிக்க முடியவில்லை. இன்று ஒரு வேலையும் இல்லை என்பதால் மகளைப் பார்க்க புறப்பட்டு விட்டார். வீட்டிலிருந்து மகளின் வீடு அரை மணித்தியால தூரம்தான். ஆனாலும், படு குஷியாய் தயாராகிக் கொண்டிருந்தார். சலூனுக்குப் போய் முடி வெட்டி உள்ளதிலேயே நல்ல சேர்ட்டைப் போட்டுக் கொண்டு மகளுக்குப் பிடித்த பூந்தியை வாங்கிக் கொண்டு புறப்பட்டு விட்டார். உம்மாவுக்கு கொஞ்சம் வயிற்றெரிச்சலாக இருந்தது. இப்பபோது என்றில்லை. மகள் பிறந்ததில் இருந்தே அந்த வயிற்றெரிச்சல் ஆரம்பித்து விட்டது.

    மேலும் வாசிக்க…

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள