இது உங்களின் குரல்களுக்கான தளம்

Author: Nushra Fathima

  • Untitled post 962
    0

    ஆம், அன்று இரவு தான் பிறை தென்பட்டது போல அனைவரது முகங்களிலும் ஒரே சந்தோசம். பாரிஸ் ஹாஜியாரும் அவருடைய மனைவியும் அங்கும் இங்கும் ஓடியவாறு பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தனர். அஹ்மதும் ரீசாவும் அவர்களுடைய பொருட்களையும் துணிகளையும் அடுக்கிக் கொண்டிருந்தனர். “ஏன் இவ்வளவு பதட்டம்? அடுத்த நாள் வெள்ளிக்கிழமை, பெருநாளா என்ன?” இல்லை இல்லை !! நாளை தன் அவர்கள் புது வீடு செல்லப்போகிறார்கள். அது தான் இந்த தடுமாற்றம். -தொடரும்-

    மேலும் வாசிக்க…

  • 0

    காலங்கள் கடந்து ஜானம் பிறக்கும் போது மனிதனின் கையில் எதுவும் இருக்கப்போவதில்லை.வெள்ளம் வருமுன் அணை கட்டு என்றால் அதையும் கேட்கப்போவதில்லை.பிறகென்ன பிராயச்சித்தம் உண்டு உன் வாழ்வை அலங்கரிக்க ? கல்வி மட்டுமே கை கொடுக்கும் என்பார்கள் அல்லவா…! கொஞ்சம் முயற்சியில் இறங்கிப்பார் தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் உன்னை வளர்த்தெடுக்கும். கல்வி மட்டுமல்ல வாழ்க்கை, கற்பவை மட்டுமல்ல பாடங்கள். உன் வாழ்க்கை பயணத்தில் நீ கடந்து செல்லும் ஒவ்வொரு அனுபவங்களும் படங்களே..! “முயற்சி செய் முன்னேறு”

    மேலும் வாசிக்க…

  • 0

    சிறகுகள் இருந்தும் பறக்க விடாத சமூகத்தில் எனக்கான அடையாளத்தை பதிக்க ஒரு சந்தர்ப்பத்தை அமைத்து அதற்காக என்னை வழிநடத்தும் என் மதிப்பிற்குரிய ஆசானுக்கு என்றும் இறைவன் அருள் புரிய வேண்டும் என்று வேண்டியவளாய் என் பயணத்தை ஆரம்பிக்கிறேன் “உசைன் போல்ட் தடையை உடைக்க வேண்டும் என்ற வைராக்கியதோடு ஓடியது போல் உன் நடையை ஆரம்பி! அதுவே உனக்கான பாதையாக இருக்கும்.”

    மேலும் வாசிக்க…

  • ரேபீஸ் நோயும் நிவாரணமும் – Dr ஜலீலா முஸம்மில் (MBBS/SL)

    ரேபீஸ் நோயும் நிவாரணமும் – Dr ஜலீலா முஸம்மில் (MBBS/SL)

    0

    Dr ஜலீலா முஸம்மில் (MBBS/SL)சிரேஷ்ட வைத்திய அதிகாரிஆதார வைத்தியசாலைஏறாவூர் உலகில் ‘குணப்படுத்தவே முடியாது… நோய் வந்துவிட்டால் மரணம் நிச்சயம்’ என்ற வகையறாக்குள் அடங்கும் ஒரு நோய் ரேபீஸ் எனப்படும் விசர் நாய்க்கடி நோயாகும். உலகம் முழுவதும் ஆண்டுக்கு 65 ஆயிரம் பேர் வரை இந்த நோயால் இறக்கின்றனர்.அதேவேளை, இந்த நோயை ஆரம்பத்திலேயே கவனித்து சிகிச்சை பெற்றுக்கொண்டால், உயிர் பிழைத்து விடலாம் என்பதும் 100 சதவிகிதம் உண்மையாகும். ரேபீஸ் (Rabies) என்பது ரேபீஸ் எனும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்ற

    மேலும் வாசிக்க…

  • Global Mind – நடாத்தும் வினா விடைப் போட்டிகள்

    Global Mind – நடாத்தும் வினா விடைப் போட்டிகள்

    0

    பிரிவு 01(தரம் ஆறு முதல் ஒன்பது வரை)(விடைகளை thalamvoice.com என் இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.விடைகளை 0779930356 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பவும்) பிரிவு 02(தரம் ஒன்பது முதல் க.பொ.த உயர்தரம் வரை)(விடைகளை thalamvoice.com என் இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.விடைகளை 0779930356 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பவும்) திறந்த போட்டி (வயது எல்லை கிடையாது)விடைகளை thalamvoice.com என் இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். விடைகளை 0779930356 என்ற WhatsApp இலக்கத்துக்கு அனுப்பவும்

    மேலும் வாசிக்க…

  • ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் – 
முஜாமலா

    ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் – முஜாமலா

    1

    ட்ரம்ப் எனும் ‘வியாபாரி’ மூட்டிய தீயும் ஓட்டையாகும் வளைகுடாவின் வளங்களும் – முஜாமலா 2025 மே மாதம், உலக வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களில் ஒன்றாகப் பதிவாகியதை அறிவோம். இஸ்ரேல் காஸாவை குண்டுவீச்சுகளால் நிரப்பி, வலுக்கட்டாய இடம்பெயர்வுகள் மற்றும் மனிதாபிமான உதவிகளைத் தடுத்து நிறுத்தி ஒரு ஆக்கிரமிப்புக் கெதிரான விடுதலைப் போரை பட்டினியென்ற போராயுதத்தால் நசுக்கிக் கொண்டிருந்த அதே காலப்பகுதியில் அதுவும், காஸாவின் வீதிகளில் சுமார் 5,000 குழந்தைகளும் 14,000 பெண்களும் ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த அந்த குருதி

    மேலும் வாசிக்க…

எங்களைப் பற்றி

இதர பக்கங்கள்

தொடர்பு கொள்ள