
வெப்ப காலம் வந்துவிட்டால் உடலும் மனமும் சோர்வடைவது இயல்புதான். குறிப்பாக நம் இலங்கை போன்ற வெப்பமான நாடுகளில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். இதோ சில எளிய வழிகள்: தினமும் குறைந்தது 2.5 – 3 லீட்டர் தண்ணீர் குடிக்கவும்.எலுமிச்சை நீர், மோர், இளநீர், நன்னாரி, லெமன் ஜூஸ் போன்ற இயற்கை பானங்கள் நல்லது.தாகம் வரும்வரை காத்திருக்காமல் அடிக்கடி குடிக்கவும். அதனால் உடலை காய விடாமல் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. காய்கறி, பழங்கள் அதிகம் சேர்க்கவும்.தர்பூசணி, முலாம்பழம்,

அத்தியாயம் 08. Tamil Novel பத்து மாதங்கள் கடந்து விட்டன. இருட்டுக்குள் ஒளிந்து கொண்டிருந்தது இரவுவாப்பாவின் சேர்ட்டை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துக் கிடந்தாள் அம்னா. தூக்கமே போகவில்லை. கண்ணை மூடினாலே வாப்பாவின் சிரித்த முகம் எட்டிப் பார்த்தது. கண்களைத் திறந்தால் அஸ்ஜத்தின் அகோரப் பார்வை நினைவில் எட்டிப் பார்த்து அவளை சித்திரவதை செய்தது.நேற்றுத்தான் கடன்காரன் ஒருவன் வந்து கண்ட மாதிரி திட்டி விட்டுப் போயிருந்தான். இன்னும் இரண்டு வாரத்திற்குள் வாங்கிய கடனைத் தராவிட்டால் கழுத்தைப் பிடித்து

ரமலான் சிறுகதை – ஹஸனியா இர்பான்தர்கா நகர். முன் வீட்டு ரபீக் ஹாஜியாரின் மகன் உமர் அழைப்பு விடுத்த போது” இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்” வாய்க்குள் முணுமுணுத்தான் சப்ராஸ். ” இல்ல மச்சான் நாங்க போவோம். உமர் எங்கட குட் ஃப்ரண்ட் இல்லையா? அவன்ட முகத்துக்கு சரி போயிட்டு வருவோம்” ஹஸனியா இர்பான்தர்கா நகர்.

image: Facebook மூலம் உழைப்பது எவ்வாறு? 2026 ஆண்டு என்பது ஒரு பக்கம் யுத்தங்களும் போர்களும் சண்டைகளும் பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது இன்னொரு பக்கம் online மூலம் உழைப்பதற்கான வழிகளையும் திறந்து வைத்துள்ளது. இது ஆற்றல் மூலம் சம்பாதிக்க நினைக்கும் அனைவருக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. எமது வாழ்நாளின் பெரும்பாலான காலம் facebook இல் கழிகின்றது என்று சொன்னால் யாரும் மறுக்கமாட்டார்கள். Post (பதிவுகள்) பதிவிடலும் அவற்றை வாசித்தலும். Reels (காணொளிகள்) பார்த்தல். என நாம் Facebook

குழந்தைகள் களைகள் அல்ல பராமரிக்க வேண்டிய பயிர்கள் – Inshirah Ifham உயிரியல் பாடத்தில் இராணுவப் புழு என்று ஒரு பீடை பற்றி கற்போம்.இரவோடு இரவாக முழு வயலையும் துவம்சம் செய்யும் இது.விவசாயி அந்தி சாயும் நேரத்தில் வீட்டுக்கு வரும் போது பெத்த பிள்ளையைப் பார்ப்பது போல வயலை பார்த்து விட்டு வருவான். எந்த பிரச்சினையும் இருப்பது போல் இருக்காது. விடியற்காலை வயல் அல்லோல கல்லோலமாக இருக்கும். முழு வயலையும் ஒரு கை பார்த்து விடும் இந்த

image : Best online jobs in 2026- 2026 இல் இலங்கையில் செய்யக்கூடிய 05 Online வேலைகள். Best online jobs in 2026- 2026 இல் இலங்கையில் செய்யக்கூடிய 05 Online வேலைகள். Topic 01 – ஏன் இந்த தேர்வு? 2026ஆம் ஆண்டில் இலங்கை இளைஞர்கள் மற்றும் யுவதிகள் தமது வீடுகளில் இருந்தே Online jobs செய்ய விரும்புகின்றார்கள். பொருளாதார ரீதியான சிக்கல்கள், வேலைவாய்ப்புகளில் ஏற்படும் போட்டி, அரசு வேலையில் போதிய ஊதியமின்மை,

படைப்பாற்றல் மிக்க எழுத்தாளர்களையும் ஆர்வமுள்ள வாசகர்களையும் இணைக்கும் ஒரு நவீன இலக்கியப் பாலம். உங்கள் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க தளம் வாய்ஸ் தயாராக உள்ளது
© 2026 Thalamvoice. All rights reserved. Powered by IdeaBulb