இலங்கை கல்வித் துறை – பொது அறிவுகள் பகுதி 02

123 பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் தர வகைப்பாடு 101.   இலங்கையில் தரப் பாடசாலை என்றால் என்ன? விடை: உயர் தரத்தில் விஞ்ஞானம் கலை வர்த்தகம் ஆகிய மூன்று பிரிவுகளையும் கொண்ட பாடசாலை. 102.   1C தரப் பாடசாலை என்பது எதனைக் குறிக்கும்? விடை: உயர் தரத்தில் கலை மற்றும் வர்த்தகப் பிரிவுகளை மட்டும் கொண்ட பாடசாலை (விஞ்ஞானப் பிரிவு இருக்காது). 103.   தரம் 2 பாடசாலைகள் (Type 2 Schools)  எவை? விடை: தரம் 11 (சாதாரண … Continue reading இலங்கை கல்வித் துறை – பொது அறிவுகள்
பகுதி 02